Do join us #TamilQueerSpaces
RT @ondriyauyirinam@twitter.com
உங்கள் #ஒன்றியஉயிரினங்கள்
ஒருங்கிணைக்கும் புத்தாண்டு சிறப்பு #TamilSpaces.
நம்முடன் வாழ்ந்தாலும் நம்மால் புறக்கணிக்க பட்டு சமூகத்தின் விளிம்பு நிலையில் வாடும் நம் திருநர் சமூக மக்களின் உரிமைகள் மற்றும் உணர்வுகளை அறிந்து கொள்ளும் முயற்சி! (1/2)
🐦🔗: https://twitter.com/ondriyauyirinam/status/1477116393921269760
#TamilSpaces #ஒன்றியஉயிரினங்கள் #TamilQueerSpaces
😂😂
---
RT @Godzilla01offi1
என்னங்கடா கொசுவலாம்
இந்த காட்ஜில்லாவ மாப்பினு
கூப்டுது....
#ஒன்றியஉயிரினங்கள் https://twitter.com/Kosu_twts/status/1401820354058723329
https://twitter.com/Godzilla01offi1/status/1401820982612938758