இன்று கண்ணில் பட்ட #விகடனின் #ஊழியம் - "#இந்தியா #கண்டுபிடிக்கப்பட்ட #கதை - 11"!!
உண்மையில் தலைப்பு எப்படியிருக்க வேண்டுமெனில்...
👊🏽 பேட்டை தாதா அலெக்சாண்டர் மாவீரனாக்கப்பட்ட கதை
👊🏽 மன்னர் புருசோத்தமனிடம் அலெக்சு தோற்ற கதை
👊🏽 மன்னருடன் நடந்த போரில் அலெக்சின் நுரையீரல் பங்க்சராகி, குணமாகாமல் புட்டுக்கொண்ட கதை ...
#கதை #கண்டுபிடிக்கப்பட்ட #இந்தியா #ஊழியம் #விகடனின்