#TNLockdown ஜூன் 14 காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. #கோவை, #நீலகிரி,#திருப்பூர்,#ஈரோடு, #சேலம், #கரூர்,#நமக்கல்,#தஞ்சாவூர், #திருவாரூர், #நாகப்பட்டினம் & #மயிலாதுதுரை பின்வருபவை அனுமதிக்கப்படுகின்றன.
காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மளிகை பொருட்கள், இறைச்சி / மீன் கடைகள்
#மயிலாதுதுரை #நாகப்பட்டினம் #திருவாரூர் #தஞ்சாவூர் #நமக்கல் #கரூர் #சேலம் #ஈரோடு #திருப்பூர் #நீலகிரி #கோவை #TNLockDown
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், #கரூர் மாவட்ட நிர்வாகம் - தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் இணைந்து அமைத்துள்ள 152 #OxygenBeds உட்பட மொத்தம் 200 படுக்கைகள் கொண்ட #COVID19 சிகிச்சை மையத்தை, காணொலிக் வாயிலாக திறந்து வைத்தார். #TNPL #Karur @mkstalin@twitter.com @V_Senthilbalaji@twitter.com @jothims@twitter.com
#Karur #TNPL #COVID19 #OxygenBeds #கரூர்
#கோவை, #திருப்பூர், #சேலம், #கரூர், #ஈரோடு, #நாமக்கல், #திருச்சி மற்றும் மதுரை தவிர்த்து பிற மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அனுமதி*
- தமிழக அரசு
#TNLockdown #TNfightscorona #TNCoronaUpdates #Kovai
#Kovai #TNCoronaUpdates #TNFightsCorona #TNLockDown #திருச்சி #நாமக்கல் #ஈரோடு #கரூர் #சேலம் #திருப்பூர் #கோவை