RT @IlovemyNOAH2019@twitter.activitypub.actor
SIPCOT - கலைஞர்
SIDCO - கலைஞர்
ELCOT - கலைஞர்
TIDEL PARK - கலைஞர்
SPIC - கலைஞர்.
HUNDAI -கலைஞர்
SAINT GOBIAN- கலைஞர்
இன்னும் பலப்பல...
இந்தியாவின் டெட்ராய்டாக சென்னையை மாற்றியவர் கலைஞர்,
RT @IlovemyNOAH2019@twitter.activitypub.actor
மனிதனை மனிதன் இழுக்கும் கைரிக்-ஷாவை ஒழித்து, சைக்கிள் ரிக்-ஷா வழங்கிய இயக்கம் #திமுக 🖤♥️💪
#கலைஞரே_சாதனைகளின்தலைவன்
#திமுக #கலைஞரே_சாதனைகளின்தலைவன்
RT @IlovemyNOAH2019@twitter.activitypub.actor
நரிக்குறவர்கள்_நலவாரியம் @WriterRavikumar@twitter.com கோரிக்கையை ஏற்று "நரிக்குறவர்கள் நல வாரியம்" அமைத்தவர் #கலைஞர்
நரிக்குறவர் சமுதாயம் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க தனிநபர் மசோதா கொண்டு வந்தவர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா
#கலைஞரே_சாதனைகளின்தலைவன்
#கலைஞரே_சாதனைகளின்தலைவன் #கலைஞர்
RT @IlovemyNOAH2019@twitter.activitypub.actor
"ஏழைகளின் ஊட்டி" சேலம் - ஏற்காட்டில் 16 ஏக்கர் பரப்பளவில் குறிஞ்சி நில மரபணு பூங்காவும்,
36 ஏக்கர் பரப்பளவில் தாவரவியல் பூங்காவும் #கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்டது.
#கலைஞரே_சாதனைகளின்தலைவன் #கலைஞர்
RT @Marimut99543654@twitter.activitypub.actor
தாம்பரம் சித்தமருத்துவ மணை கொண்டு வந்தது திமுகதான்.
தாம்பரம் சித்த மருத்துவமனை ஒன்பதாவது 5 ஆண்டு திட்டத்தில் கீழ் கொண்டு வரப்பட்டது. 1999 ஜனவரியில் National Institute of Siddha ரிஜிஸ்டர் செய்யப்பட்டது.
திமுக ஆட்சி 27.3.1999 இல் அடிக்கல் நாட்டப்பட்டது
RT @IlovemyNOAH2019@twitter.activitypub.actor
2007-2008-ல் விவசாயக்கடன் வட்டியை 5 சதவீதமாகக் குறைத்து, 6,48,397 பேருக்கு 1393 கோடியே 97 லட்ச ரூபாய் கடன் வழங்கியது கலைஞர்
2008-2009-ல் 4 சதவீதமாகக் குறைத்து, 6,91,192 பேருக்கு 1570 கோடியே 99 லட்ச ரூபாயும் கடன் வழங்கப்பட்டது
RT @nithya_shre@twitter.activitypub.actor
#கலைஞரே_சாதனைகளின்தலைவன்
தமிழ் மருத்துவத்தின் ‘முக’வரி!
https://www.hindutamil.in/news/supplements/nalam-vazha/139128-.html
RT @IlovemyNOAH2019@twitter.activitypub.actor
திமுக விவசாயிகளுக்கு செய்தது என்ன?( 2006-2011)
விவசாயிகள் வாங்கிய 7 ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவு விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு - 22 லட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயக் குடும்பங்கள் பயன் அடைந்துள்ளன.
RT @IlovemyNOAH2019@twitter.activitypub.actor
வேர்ல்ட் டெல் நிறுவனத்துடன் பேசி சமுதாய மையங்கள் தமிழகம் முழுக்க அமைக்கத் திட்டமிட்டார் கலைஞர்
பூமிக்கடியில் ஆப்டிக் ஃபைபர் கேபிள் பதித்திடத் தனிக் கொள்கை வகுத்த மாநிலம் தமிழகம்.
கடலுக்கடியில் ஃபைபர் கேபிள் அமைக்கும் பேச்சைத் தொடங்கினார் கலைஞர்
#கலைஞரே_சாதனைகளின்தலைவன்
RT @IlovemyNOAH2019@twitter.activitypub.actor
தமிழ் இணைய ஆய்வு மையம் அமைத்தார் கலைஞர்
டானிடெக் அமைத்தார்.
1996க்கு முன்னால் 34 ஐடி நிறுவனம் தான் தமிழ்நாட்டில் இருந்தது
96 –2000 காலக்கட்டத்தில் 632 நிறுவனங்கள் வந்தது
94ம் ஆண்டு 12 கோடியாக இருந்த மென்பொருள் ஏற்றுமதி 2000ம் ஆண்டில் 1900 கோடி ஆனது.
#கலைஞரே_சாதனைகளின்தலைவன்
RT @IlovemyNOAH2019@twitter.activitypub.actor
(1975) கணவனை இழந்த பெண்களை குடும்பமே கைவிட்டுவிடும் அன்றைய சூழலில், அவர்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்த "டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு (கைம்பெண்)விதவை மகளிர் மறுமண நிதியுதவித் திட்டத்தை கொண்டு வந்தார்
#WomensDay
#கலைஞரே_சாதனைகளின்தலைவன்
#womensday #கலைஞரே_சாதனைகளின்தலைவன்
RT @Asuran_Talkssss@twitter.activitypub.actor
Its all kalainger ennum ஒற்றை மனிதனால் நடந்த விஷயங்கள்
#கலைஞரே_சாதனைகளின்தலைவன்
RT @IlovemyNOAH2019@twitter.activitypub.actor
சென்னைக்காக திமுக கொண்டு வந்த திட்டங்கள்👇
.
RT @IlovemyNOAH2019@twitter.activitypub.actor
ஏழைத் தாய்மார்களின் பொது அறிவு வளர்ச்சிக்கும், பொழுதுபோக்கிற்கும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கியது கழக ஆட்சி
ஏழைத் தாய்மார்களின் உடல்நலம் காத்திட எரிவாயு இணைப்புடன் இலவச எரிவாயு அடுப்புகளை வழங்கியது கழக ஆட்சி
#கலைஞரே_சாதனைகளின்தலைவன்
RT @IlovemyNOAH2019@twitter.activitypub.actor
ஏழை விதவைப் பெண்களுக்கு இலவசத் தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தை 1975ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது கலைஞர்
விதவைப் பெண்களுக்கும், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கும், 18 வயதிற்கு மேற்பட்ட மகன் இருந்தாலும், முதியோர் உதவித் தொகை வழங்கிட 1998இல் ஆணையிட்டது
RT @IlovemyNOAH2019@twitter.activitypub.actor
ஏழை மகளிர் பட்டப்படிப்பு வரை கல்வி கற்க வகைசெய்திட வேண்டும் என்பதற்காக 1989இல் ஈ.வெ.ரா.நாகம்மையார் நினைவு ஏழை மகளிர் இலவசப் பட்டப்படிப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, அத்திட்டத்தின் பயன்களை 2008 முதல் முதுகலைப் பட்டப்படிப்பு வரை நீட்டித்தது
RT @IlovemyNOAH2019@twitter.activitypub.actor
அரசுத் துறைகளில் பெண்களுக்கு முப்பது விழுக்காடு இடஒதுக்கீட்டினை 1990ஆம் ஆண்டில் வழங்கிட சட்டம் கண்டு; இன்று தமிழக அரசு அலுவலகங்களில், கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் பெருவாரியாகப் பணிபுரியும் வாய்ப்புகளை உருவாக்கியது கழக ஆட்சி
RT @IlovemyNOAH2019@twitter.activitypub.actor
1998இல் மகளிர் சிறு வணிகக் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தி அதன்மூலம் பூ விற்கும் மகளிர், காய்கறி விற்கும் மகளிர் உட்படப் பல்வேறு சிறு வணிகங்களில் ஈடுபட்ட ஏழை மகளிரின் பொருளாதார நலன்களை மேம்படுத்தியது கழக ஆட்சி
#கலைஞரே_சாதனைகளின்தலைவன்
RT @IlovemyNOAH2019@twitter.activitypub.actor
சமூக நிலைகளில் பெண்களுக்கு உரிய சிறப்புகள் கிட்டிட வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு, இந்தியாவிலேயே முதன்முறையாக 1990இல் பெண்களுக்குப் பரம்பரைத் சொத்தில் சம உரிமை அளித்திடும் தனிச்சட்டம் கண்டது கழக ஆட்சி
RT @IlovemyNOAH2019@twitter.activitypub.actor
தமிழ்நெட் 1999 மாநாடு நடத்தினார் கலைஞர்
யுனிக்கோட் கன்சோர்டியத்தில் இணைந்த முதல் இந்திய மாநிலம் தமிழகம்.