#திமுக #முப்பெரும்_விழா விருதுகள் அறிவிப்பு – டி.ஆர்.பாலுவுக்கு #கலைஞர் விருது
https://patrikai.com/dmk-announcement-mupperum-vizha-awards-kalaignar-award-to-tr-balu/ via @patrikaidotcom@twitter.com
#DMK #MuperumVizha #KalaignarAward #TRB #TRBaalu @arivalayam@twitter.com
#TRBaalu #TRB #KalaignarAward #MuperumVizha #DMK #கலைஞர் #முப்பெரும்_விழா #திமுக
என்றும் என்னுள்ளும் எல்லாருள்ளும் நினைவில் நிற்கும் அவர் புகழ்.
நம் வளர்ச்சியாகவும் இம்மாநில வளர்ச்சியாகவும் நேரிலும் வளர்ந்து நிற்கும் #கலைஞர் புகழ்.
#HBDKalaignar #HBDKalaignar99 #FatherOfModernTamilnadu #கலைஞர்99 @mkstalin@twitter.com @KanimozhiDMK@twitter.com
#கலைஞர்99 #FatherOfModernTamilnadu #HBDKalaignar99 #HBDKALAIGNAR #கலைஞர்
என்றும் என்னுள்ளும் எல்லாருள்ளும் நினைவில் நிற்கும் அவர் புகழ்.
நம் வளர்ச்சியாகவும் இம்மாநில வளர்ச்சியாகவும் நேரிலும் வளர்ந்து நிற்கும் #கலைஞர் புகழ்.
#HBDKalaignar #HBDKalaignar99 #FatherOfModernTamilnadu #கலைஞர்99 @mkstalin@twitter.com @KanimozhiDMK@twitter.com
#கலைஞர்99 #FatherOfModernTamilnadu #HBDKalaignar99 #HBDKALAIGNAR #கலைஞர்
RT @Pugal0405gmail4
The Father of Modern Tamilnadu
#KalaignarSince1924
திமுக என்ன கிழித்தது சொல்ரவனுங்க இந்தா படிச்சு தெறிஞ்சுக்கங்க.
1.அரசு போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது #கலைஞர்
2.பஸ் போக்குவரத்து தேசியமையமாக்கியது #கலைஞர்
3.மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம்
RT @KanimozhiMV
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்!
#கலைஞர்
😂😂😂😂
நமக்கு எதுக்கு வம்பு , ஒரு பிட்ட இப்பவே போட்டு வச்சுருவோம் பின்னாடி யூஸ் ஆகும்😂😂
---
RT @sunnewstamil
#JUSTIN | "கலைஞர் கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால் அவரின் பாதத்தை தொட்டு வணங்குவேன்” - நடிகர் சிவகுமார்
#SunNews | #Sivakumar | #கலைஞர்
https://twitter.com/sunnewstamil/status/1517012503674322944
#justin #SunNews #Sivakumar #கலைஞர்
ஒரு குதிரை வண்டி ஓட்டும் வேட்பாளர், பெரும்பணம் படைத்த சேதுபதி அரச வம்சத்து வேட்பாளரைத் தோற்கடித்த வரலாற்றுத் தேர்தல் 1967.
#கலைஞர் 😎
RT @realtechsiva@twitter.com
ஒரு குதிரை வண்டிக்காரர் எம்.எல்.ஏ ஆனா கதை தெரியுமா சகோ..
எப்பேர்ப்பட்ட அசகாய சூரன் .
நம் தலைவர்கள் அண்ணா கலைஞர் .
இன்று திமுக சார்பாக போட்டியிடுவோர் போட்டியிடலாம் என்று அறிவித்தால் தொகுதிக்கு 1000 பேர் வரை மனு செய்வார்கள்.
🐦🔗: https://twitter.com/realtechsiva/status/1433996717699964931
#Budget2021 " #கலைஞர் பெயரில் நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்த ரூ.300 கோடி ஒதுக்கீடு" - நிதி அமைச்சர் #TNBudget #TNBudget2021 #பட்ஜெட்2021 #பட்ஜெட் @ptrmadurai@twitter.com @mkstalin@twitter.com
#பட்ஜெட் #பட்ஜெட்2021 #TNBudget2021 #TNBudget #கலைஞர் #Budget2021
#Breaking முதல்வர் தலைமையில் #திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் திங்கட்கிழமை 21ஆம் தேதி சென்னை #அண்ணா அறிவாலயம் "#கலைஞர் அரங்கில்" நடைபெறும் என கட்சியின் தலைமை கொறடா முனைவர் கோவி செழியன் அழைப்பு விடுத்திருக்கிறார். #DMK #MLA #MKStalin @GChezhiaan@twitter.com @arivalayam@twitter.com
#MKStalin #mla #DMK #கலைஞர் #அண்ணா #திமுக #breaking
உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' துறையில், முதல்கட்டமாக பரிசீலிக்கப்பட்ட 1,52,000 மனுக்களில் 3750 மனுக்களுக்கு முழுமையான தீர்வு காணப்பட்டுள்ளன!
அவர்களில் 12 பயனாளிகளுக்கான பலன்களை #கலைஞர் பிறந்த நாளான இன்று நேரில் வழங்கினார் முதல்வர்.
#HBDKalaignar98 #MKStalin
@mkstalin@twitter.com
#MKStalin #HBDKalaignar98 #கலைஞர்
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களின் வாழ்வாதாரம் காக்க #COVID19 நிவாரண தொகை ரூ.4000, 15 வகை மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தேன். என்று கூறினார் முதல்வர் @mkstalin@twitter.com #HBDKalaignar98 #கலைஞர் @PKSekarbabu@twitter.com
#கலைஞர் #HBDKalaignar98 #COVID19
#BREAKING #கலைஞர் பிறந்தநாளை நாளை முன்னிட்டு #திருவாரூர் மாவட்டத்தில் 30 கோடி ரூபாய் மதிப்பிலான சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு #HBDKalaignar98 #Karunanidhi #KalaignarForever #கலைஞர்98 #MKStalin @MRKPaneerselvam@twitter.com @TRBRajaa@twitter.com
#MKStalin #கலைஞர்98 #KalaignarForever #karunanidhi #HBDKalaignar98 #திருவாரூர் #கலைஞர் #breaking
#BREAKING #சென்னை #அண்ணா நூற்றாண்டு நூலகம் போன்று மதுரையில் ₹70 கோடி செலவில் #கலைஞர் நினைவு நூலகம் ஒன்று அமைக்கப்படும், 2 இலட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் அமைக்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு
#HBDKalaignar98 #KalaignarForever #MKStalin @Anbil_Mahesh@twitter.com
#MKStalin #KalaignarForever #HBDKalaignar98 #கலைஞர் #அண்ணா #சென்னை #breaking
#கலைஞர் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு புதிய அறிவிப்புகள் தென்சென்னையில் பல்நோக்கு மருத்துவமனை, திருநங்கையருக்கு இலவச பஸ் பாஸ், மதுரை யில் 70 கோடி ரூபாயில் நூலகம், திருவாரூரில் ரூ 30 கோடி ரூபாய் நெல் சேமிப்பு கிடங்கு. @mkstalin@twitter.com
#HBDKalaignar98 #kalaignar98 #TamilNadu
#tamilnadu #kalaignar98 #HBDKalaignar98 #கலைஞர்
#கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு மளிகை பொருட்கள், கொரோனாவால் இறந்த மருத்துவர், காவலர் குடும்பத்துக்கு தல ரூ.25 லட்சம் மற்றும் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்ட பயனாளிகள் உபகரணம் வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கிவைத்தார். #KalaignarForever @mkstalin@twitter.com
#கலைஞர் நினைவிடம், #கோடம்பாக்கம் #முரசொலி அலுவலகத்தை தொடர்ந்து #அண்ணா அறிவாலயத்தில் கலைஞரின் உருவப்படத்திற்கு முதல்வர், அமைச்சர்கள், #திமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
#HBDKalaignar98 #தமிழ்நாடு #Kalaignar #Karunanidhi #HBDKalaignar #KalaignarForever @mkstalin@twitter.com @arivalayam@twitter.com
#KalaignarForever #HBDKALAIGNAR #karunanidhi #kalaignar #தமிழ்நாடு #HBDKalaignar98 #திமுக #அண்ணா #முரசொலி #கோடம்பாக்கம் #கலைஞர்
#கலைஞர் நினைவிடம், #கோடம்பாக்கம் #முரசொலி அலுவலகத்தை தொடர்ந்து #அண்ணா அறிவாலயத்தில் கலைஞரின் உருவப்படத்திற்கு முதல்வர், அமைச்சர்கள், #திமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
#HBDKalaignar98 #தமிழ்நாடு #Kalaignar #Karunanidhi #HBDKalaignar #KalaignarForever @mkstalin@twitter.com @arivalayam@twitter.com
#KalaignarForever #HBDKALAIGNAR #karunanidhi #kalaignar #தமிழ்நாடு #HBDKalaignar98 #திமுக #அண்ணா #முரசொலி #கோடம்பாக்கம் #கலைஞர்
தலைவா!
ஓய்வெடுக்காமல் உழைத்தவர், நமக்காகவும், நம் மொழிக்காகவும் பண்பாட்டுக்காகவும் இனத்துக்காகவும்.
புதிய தமிழ்நாட்டைக் கட்டமைத்த #கலைஞர்! 🖤❤️
#HBDKALAIGNAR #HBDKalaingar98 #கலைஞர்
RT @Timepassna
ஜெயலலிதா முடியாது என்றார் ..
கலைஞர் முடித்துக் காட்டினார் ..
அவர்தான் #கலைஞர்