Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62735 posts · Server masthead.social

சட்டமன்ற தேர்தல்: வீரர் ஜடேஜா மனைவி சார்பில் போட்டி! சார்பில் ஜடேஜா தங்கை போட்டி?
patrikai.com/in-gujarats-jamna via @patrikaidotcom@twitter.com

@imjadeja@twitter.com @BJP4Gujarat@twitter.com @BJP4TamilNadu@twitter.com @BJP4India@twitter.com

#Assemblyelections2022 #Gujaratelections2022 #gujarat #காங்கிரஸ் #பாஜக #கிரிக்கெட் #குஜராத்

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62735 posts · Server masthead.social

படுதோல்வியை ஏற்க பிரதமர் மறுப்பதாக தலைவர் கார்கே குற்றச்சாட்டு
patrikai.com/congress-leader-k via @patrikaidotcom@twitter.com

@kharge@twitter.com @INCTamilNadu@twitter.com @TNCCMinority@twitter.com @TNCCITSMDept@twitter.com @TN_PYC@twitter.com @TamilNaduPMC@twitter.com

#epicfailure #unemployment #IndianEconomy #Noteban #demonetisation #காங்கிரஸ் #பணமதிப்பிழப்பு

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62735 posts · Server masthead.social

தலைவர் தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை patrikai.com/congress-presiden via @patrikaidotcom@twitter.com

@kharge@twitter.com @ShashiTharoor@twitter.com @bharatjodo@twitter.com @INCTamilNadu@twitter.com @TNCCMinority@twitter.com @TNCCITSMDept@twitter.com @TN_PYC@twitter.com @TamilNaduPMC@twitter.com

#congresspresident #CongressPresidentElection #congress #காங்கிரஸ்

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62735 posts · Server masthead.social

கட்சியின் புதிய தலைவருக்கான தேர்தல்.

மல்லிகார்ஜுன கார்கே - சஷி தரூர் இடையிலான போட்டியில் தற்போதைய தலைவர் சோனியா காந்தி ஆர்வமுடன் வந்து வாக்களித்தார்.

@priyankagandhi@twitter.com @INCTamilNadu@twitter.com @TNCCMinority@twitter.com @TNCCITSMDept@twitter.com

#congress #soniagandhi #congresspresidentelection2022 #காங்கிரஸ்

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி வாக்களித்தார்

@RahulGandhi@twitter.com @bharatjodo@twitter.com @INCTamilNadu@twitter.com @TNCCMinority@twitter.com @TNCCITSMDept@twitter.com @TN_PYC@twitter.com @TamilNaduPMC@twitter.com

#rahulgandhi #BharatJodoYatra #congressparty #காங்கிரஸ் #breaking

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

தலைவர் தேர்தல்… யாருக்கு தோல்வி என்பது குறித்து சஷி தரூர் ட்விட்டர் பதிவு…
patrikai.com/shashi-tharoors-t via @patrikaidotcom@twitter.com

@kharge@twitter.com @ShashiTharoor@twitter.com @PChidambaram_IN@twitter.com @Jairam_Ramesh@twitter.com @bharatjodo@twitter.com @INCTamilNadu@twitter.com @TNCCITSMDept@twitter.com @TN_PYC@twitter.com

#CongressPresidentElection #congress #காங்கிரஸ்

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

தலைவர் தேர்தல் முதல் நபராக வாக்களித்தார் @PChidambaram_IN@twitter.com

அவரைத் தொடர்ந்து @Jairam_Ramesh@twitter.com வாக்களித்தார்.

@bharatjodo@twitter.com @INCTamilNadu@twitter.com @TNCCMinority@twitter.com @TNCCITSMDept@twitter.com @TN_PYC@twitter.com @TamilNaduPMC@twitter.com

#congresspresidentpoll #CongressPresidentElection #congress #காங்கிரஸ் #breaking

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட தயார்! அசோக் கெலாட் patrikai.com/good-for-internal via @patrikaidotcom@twitter.com

@INCIndia@twitter.com @INCTamilNadu@twitter.com @TNCCMinority@twitter.com @TNCCITSMDept@twitter.com @TN_PYC@twitter.com @TamilNaduPMC@twitter.com

#ashokgehlot #CongressPresidentPolls #congresspresident #congress #காங்கிரஸ்

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

எம்.பி.க்கள் இடைநீக்கம் நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு கண்டனம் patrikai.com/dmks-t-r-baalu-co via @patrikaidotcom@twitter.com

@arivalayam@twitter.com @INCIndia@twitter.com @INCTamilNadu@twitter.com

#DMK #ManickamTagore #jothimani #congress #திமுக #காங்கிரஸ்

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62739 posts · Server masthead.social

கட்சி சார்பாக கடந்த கால தவறுகளுக்கு மன்னிப்பு கோரினார் ப. சிதம்பரம்
patrikai.com/p-chidambaram-apo via @patrikaidotcom@twitter.com

@PChidambaram_IN@twitter.com @INCIndia@twitter.com @INCTamilNadu@twitter.com @TNCCMinority@twitter.com @TNCCITSMDept@twitter.com @TN_PYC@twitter.com @TamilNaduPMC@twitter.com

#elections2022 #Goaelection #goa #congress #காங்கிரஸ்

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

தமிழ்நாடு சட்டமன்ற கட்சி தலைவர் - @SPK_TNCC@twitter.com
துணைத் தலைவர் - @MLARajeshKumar@twitter.com
கொறடா - @VijayadharaniM@twitter.com
துணை கொறடா - @Hassan_tnpyc@twitter.com
செயலாளர் - R.M.கருமாணிக்கம், MLA
பொருளாளர் - R ராதாகிருஷ்ணன், MLA
ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் - திரு கே எஸ் அழகிரி அறிக்கை.

#காங்கிரஸ்

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

தலைவி சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். ராகுல் காந்தி கொரோனா பாதிக்கப்பட்டதால் இன்னும் போட்டுக் கொள்ளவில்லை. சமூக வலைதளங்கள் இதைப் பற்றி பேசியதற்கு காங்கிரஸ் பதில். @INCIndia@twitter.com

#rahulgandhi #congress #தடுப்பூசி #COVID19 #காங்கிரஸ்

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

பிரதமர் மோடியை சந்தித்த மறுநாள் 18-ஆம் தேதி தில்லியில் கட்சியின் தலைவர் சோனியா காந்தியையும் முதல்வர் சந்தித்துப் பேசுகிறார்: தில்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன் தகவல். @mkstalin@twitter.com @INCIndia@twitter.com

#DMK #congress #soniagandhi #MKStalin #காங்கிரஸ்

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

தலைவர் திரு ராகுல் காந்தி ஜூன் 19ஆம் தனது பிறந்த நாளை கொண்டாட போவதில்லை என்றும் அந்த நாளில் கட்சி தொண்டர்களை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். @RahulGandhi@twitter.com @INCIndia@twitter.com

#rahulgandhi #கொரோனா #காங்கிரஸ்

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

கடந்த 7 ஆண்டுகளில் எரிபொருள் அரசு கொண்டு வந்த கலால் வரி உயர்வை முழுமையாக திரும்பப் பெறவேண்டும். குறைக்கப்பட்ட சர்வதேச கச்சா எண்ணெய் விலைகளின் நன்மை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் மற்றும் பெட்ரோல் மற்றும் டீசல் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்:

#fuelpricehike #காங்கிரஸ் #மோடி

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

நாட்டில் உள்ள அனைவருக்கும் போடப்பட வேண்டும்.: தலைவர் வலியுறுத்தி உள்ளார். தடுப்பூசிக்காக ஆன்லைனில் பதிவு செய்வது மட்டுமே போதாது; இணைய வசதி இல்லாத ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி போடா வேண்டும் என அவர் கூறியுள்ளார். @INCTamilNadu@twitter.com @RahulGandhi@twitter.com

#ராகுல்காந்தி #காங்கிரஸ் #தடுப்பூசி

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து நாளை மறுநாள் ஜூன் 11 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு தலைவி திருமதி சோனியா காந்தி அறிவிப்பு. @INCIndia@twitter.com @INCTamilNadu@twitter.com @TNCCMinority@twitter.com @KS_Alagiri@twitter.com @dineshgrao@twitter.com @SPK_TNCC@twitter.com

#soniagandhi #congress #DieselPrice #PetrolPriceHike #fuelpricehike #காங்கிரஸ்

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

21ம் தேதி முதல் இலவசமாக தடுப்பூசிகள் வழங்கப்படும் என பிரதமர் அறிவிப்பு. தலைவி சோனியா காந்தி உட்பட பல மாநில முதல்வர்களும் இதைப் பற்றி க்கு கடிதம் எழுதியதை அடுத்து இப்போது ஏற்றுள்ளது.

#modispeech #VaccineFor18Plus #FreeVaccineforAll #ஒன்றியஅரசு #மோடி #காங்கிரஸ் #கொரோனா #ஜூன்

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

: "நாடு முழுவதும் பாஜகவை தோற்கடிப்பதில் கட்சிக்கு பக்கபலமாக நிற்கும்" என்று சிவசேனா எம்பி சஞ்சய் ரவுத் கூறியுள்ளார்.

முன்னதாக, @RahulGandhi@twitter.com பாஜகவுக்கு எதிராக தனியாக நபராக போராடிக் கொண்டிருக்கிறார் என்றும் கூறியிருந்தது.

#ShivSena #rahulgandhi #காங்கிரஸ் #சிவசேனா #breaking

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

தினமும் ஒரு கோடி பேருக்கு இலவச போட வேண்டும் கோரிக்கையை மேதகு இந்திய குடியரசுத் தலைவ அவர்களுக்கு சார்பில் மனு அளிக்கப்பட்டது. மனுவை மாண்புமிகு தமிழக ஆளுநரிடம் வழங்கப்பட்டது. @SPK_TNCC@twitter.com @ThiruArasarINC@twitter.com @ruby_manoharan@twitter.com

#VaccinationForAll #congress #காங்கிரஸ் #தடுப்பூசி

Last updated 3 years ago