🔵#சென்னை, #காஞ்சிபுரம், #திருவள்ளூர், #செங்கல்பட்டில் வழிபாட்டுத்தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதி.
🔵வகை 1 இல் உள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் இயங்க #தமிழ்நாடு அனுமதி அளித்துள்ளது. #TNLockdown
#TNLockDown #தமிழ்நாடு #செங்கல்பட்டில் #திருவள்ளூர் #காஞ்சிபுரம் #சென்னை
#Breaking #சென்னை, #திருவள்ளூர், #காஞ்சிபுரம், #செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஜவுளிக் கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி; வணிக வளாகங்கள், நகைக்கடைகளையும் திறக்க அனுமதி! #TamilNadu #LockDown #Chennai
#Chennai #lockdown #tamilnadu #செங்கல்பட்டு #காஞ்சிபுரம் #திருவள்ளூர் #சென்னை #breaking
#BREAKING அரசின் அனைத்து அத்தியாவசிய துறைகளும் 100% பணியாளர்களுடன் இயங்கலாம்; #சென்னை #செங்கல்பட்டு #திருவள்ளூர் #காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அரசு அலுவலகம் 100% (இதர மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் 50%) பணியாளர்களுடன் செயல்படலாம் #தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
#CoronaLockdown #தமிழ்நாடு #காஞ்சிபுரம் #திருவள்ளூர் #செங்கல்பட்டு #சென்னை #breaking
#காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரநாதர் சொந்தமான ஆக்கிரமிப்பு நிலத்திருந்து மீட்கப்பட்ட சீதா கிங்ஸ்டன் மெட்ரிகுலேஷன் பள்ளியை இந்து சமய அறநிலையத்துறை ஏற்று நடத்தும் - அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு. #Temple #TNGovt #School @PKSekarbabu@twitter.com @Anbil_Mahesh@twitter.com @SEDTamilNadu@twitter.com
#school #TNGovt #temple #காஞ்சிபுரம்
தனியார் பள்ளி வசம் இருந்த ரூ.140 கோடி மதிப்புள்ள #காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 32 ஏக்கர் நிலம் மீட்பு. #Temple #TNGovt #HinduTemple @PKSekarbabu@twitter.com
#hindutemple #TNGovt #temple #காஞ்சிபுரம்