காலனி வீடுகளை மராமத்து செய்வதற்கு நிதி வழங்கக் கோரி #CPIM திண்டுக்கல் ஒன்றியக்குழு சார்பில் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #CPIMStruggles #Dindigul #காலனிவீடுகள்
#cpim #CPIMStruggles #dindigul #காலனிவீடுகள்