#காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 15000 கன அடியாக நீர்வரத்து தொடங்கி உள்ளது இதனால் #ஒகேனக்கல் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர். #Cauvery
.
"பாரதத்தின் மான்செஸ்டர்", "பாரதத்தின் டெட்ராய்ட்" என்று அழைப்பதெல்லாம் எவ்வாறு அடிமைத்தனமாகுமோ அவ்வாறே "#தட்சிண #கங்கை", "#தமிழகத்தின் #திரிவேணி" என்று அழைப்பதுமாகும்!!
#பிரயாக்ராஜ் #கூடுதுறை #பவானி #காவிரி #திரிவேணி #தமிழகத்தின் #கங்கை #தட்சிண
RT @TRBRajaa@twitter.activitypub.actor
#காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின்கீழ் கொண்டு வந்திருப்பது தமிழகத்தின் உரிமையை முற்றிலும் புறந்தள்ளும் ஒரு மோசமான செயலாகும் தமிழகத்தின் விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய மாநில அரசுகளின் இந்த செயலை #மன்னார்குடி விவசாய பெருங்குடி மக்களின் சார்பாக கண்டிக்கிறேன் !