According to a study published in Geosystems & Geoenvironment, the Keezhadi civilization is dated back to 5511-5147 BCE, that is 7,500 yrs old!
Here's a comparative timeline with other ancient civilizations. This is HUGE!
Study: https://www.sciencedirect.com/science/article/pii/S2772883821000078
#கீழடி அகழாய்வில் அதிசய வெள்ளி நாணயம் கண்டெடுப்பு… ஆய்வாளர்கள் வியப்பு…
https://patrikai.com/silver-coin-found-in-keeladi-excavation-archaeologist-amazement/ via @patrikaidotcom@twitter.com
#Keezhadi #archeology #Excavation @TThenarasu@twitter.com @Tamil_history@twitter.com @venkateshramak7@twitter.com @rammee2205@twitter.com
#excavation #archeology #Keezhadi #கீழடி
“காலத்தால் முற்பட்ட நாகரீகம் தமிழர் நாகரீகம்”.
சிவகங்கை #கீழடி யில் 6-ம் கட்ட அகழாய்வுகள் முடிவடைந்து, 7-ம் கட்ட தொடங்கிய நிலையில் நடக்கும் பணிகள் குறித்தும் மற்றும் அமையவிருக்கும் அருங்காட்சியகம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் @TThenarasu@twitter.com. #Keezhadi @SuVe4Madurai@twitter.com
RT @ThanjaiMadhavan@twitter.com
தமிழகத்தில் #ஆதிச்சநல்லூர், #கீழடி, #சிவகளை, #கொடுமணல், #மயிலாடும்பாறை, #கொற்கை, #கங்கைகொண்டசோழபுரம் ஆகிய இடங்களில் தமிழக அரசு சார்பில் செப்டம்பர் 2021 வரை அகழாய்வு தொடர மத்திய அரசு அனுமதித்துள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது!
🐦🔗: https://twitter.com/ThanjaiMadhavan/status/1346125446459449344
#கங்கைகொண்டசோழபுரம் #கொற்கை #மயிலாடும்பாறை #கொடுமணல் #சிவகளை #கீழடி #ஆதிச்சநல்லூர்