#Breaking : சபாநாயகர் பதவிக்கு #ராதாபுரம் திமுக எம்எல்ஏ திரு. அப்பாவு & துணை சபாநாயகர் பதவிக்கு #கீழ்பெண்ணாத்தூர் எம்எல்ஏ திரு. பிச்சாண்டி ஆகியோர் முதல்வர் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். #TNAssembly #MKStalin @AppavuDmk@twitter.com @PitchandiK@twitter.com @mkstalin@twitter.com @arivalayam@twitter.com
#MKStalin #TNAssembly #கீழ்பெண்ணாத்தூர் #ராதாபுரம் #breaking
#Breaking : சட்டப்பேரவை துணை சபாநாயகர் வேட்பாளராக #கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. கு.பிச்சாண்டி தேர்வு #DMK #Speaker #TNAssembly @PitchandiK@twitter.com @arivalayam@twitter.com
#TNAssembly #speaker #DMK #கீழ்பெண்ணாத்தூர் #breaking