RT @DMK4TN
நோய் பரவலை தடுக்கும் முறை இதுதானா முதல்வர் அவர்களே?
RT @DMKITwing
தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய ஜிஎஸ்டி வரி பாக்கி - மாநில உரிமை கோரி உச்ச நீதிமன்றம் போகாத அதிமுக அரசு;
உயிர் குடிக்கும் டாஸ்மாக் கடைகளை மூடு என உயர் நீதிமன்றம் சொன்னதும் உச்ச நீதிமன்றம் போகிறது.
RT @DMKITwing
தமிழகத்தின் காவிரி நீர் உரிமைக்காக உச்ச நீதிமன்றம் சென்று வாதம் செய்யாத எடுபுடி அரசு;
தமிழக தாய்மார்களின் தாலி அறுக்க டாஸ்மாக் கடைகளை திறக்கும் அவசரத்தில் வேக வேகமாய் உச்ச நீதிமன்றம் செல்கிறது.
RT @DMKITwing
தமிழக மாணவ - மாணவியரின் எதிர்காலத்தை அழிக்கும் பாஜக அரசின் நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றம் போகவில்லை;
ஆனால் டாஸ்மாக்கை மூடு என்று சொன்னதும் உச்ச நீதிமன்றம் போகிறது அடிமை அதிமுக அரசு.
RT @DMKITwing
தமிழக மாணவ - மாணவியரின் எதிர்காலத்தை அழிக்கும் பாஜக அரசின் நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றம் போகவில்லை;
ஆனால் டாஸ்மாக்கை மூடு என்று சொன்னதும் உச்ச நீதிமன்றம் போகிறது அடிமை அதிமுக அரசு
RT @DMKITwing
TASMAC மதுக்கடைகளை திறப்பதில் அதிமுக அரசு காட்டிய அக்கறையை, கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் காட்டவில்லை என்பது தினமும் வரும் தொற்று எண்ணிக்கை வெளிப்படுத்துகிறது!
#COVID19 #குடிகெடுக்கும்_எடப்பாடி
RT @KanimozhiDMK
மக்களைப் பற்றி சிந்திக்காமல், மதுக்கடைகள் பற்றி சிந்திக்கும் எடப்பாடி அரசுக்கு எதிர்ப்புகளை தெரிவித்த போது..
#குடியைக்கெடுக்கும்அதிமுக #குடிகெடுக்கும்_எடப்பாடி
RT @gokula15sai
யார் கையிலும் காசு இல்லை..!
குடி வெறியில,
பொண்டாட்டி கழுத்துல இருக்கிற தாலியை கூட,
விட்டு வைக்கமாட்டானுங்க குடிகாரனுங்க..,
இப்ப போய்.., இப்படி ஒரு முடிவா..?
இது ரொம்ப தப்பு.. Mr எடப்பாடி!
RT @kavidmk
#குடிகெடுக்கும்_எடப்பாடி
@CMOTamilNadu has now aided alliance between #COVID19 and #tasmac.
Hypocrisy at its best.
#குடிகெடுக்கும்_எடப்பாடி #Tasmac #shame #COVID19
RT @gokula15sai
மதுக்கடைகளை திறப்பது..,
தனித்துப் பார்க்கப்பட வேண்டிய ஒன்றல்ல!
இன்றைய கரோனா பரவல் சூழலையும் கருத்தில் கொண்டு தான்..,
இதைப் பார்க்க வேண்டும்!
RT @gokula15sai
கரோனா பரவல் காலத்தில்
மது கட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்! என..,
உலக சுகாதார நிறுவனம் (WHO) கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது!
RT @gokula15sai
1981-MGR ஆட்சியில் TASMAC தொடங்கப்பட்டு,
ஜெயலலிதா, EPS-வால்
மது வணிகம் தடையின்றி நடைபெற்று வருகிறது!
கடந்த 40 ஆண்டுகளாக நீடித்துவந்த இந்நிலையை மாற்றி,
தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பை கடந்த 40 நாட்கள் ஊரடங்கு உருவாக்கி கொடுத்தது!
RT @gokula15sai
#குடிகெடுக்கும்_எடப்பாடி is on trending now.
DMK IT Wing has given a fitting response to this Govt.
Very well done @ptrmadurai & DMK Supporters
RT @kavidmk
என்னைக்கும் ரோந்து வராத Police Patrol இன்னிக்கு #திருவொற்றியூர் வீதி வீதியாக வருவது ஏன்?
எத்தனை காவல்துறையை இறக்கினாலும் இன்னும் சற்று நேரத்தில் எங்கள் தெருவில் முழக்கங்கள் ஒலிக்கும்!
#திருவொற்றியூர் #குடிகெடுக்கும்_எடப்பாடி
#குடிகெடுக்கும்_எடப்பாடி
---
RT @BabuVMK
மதுவிலக்கு..!
https://twitter.com/BabuVMK/status/1258217777053093888