RT @tndeservebetter
சிறு பிள்ளைகள் கூட அறிவார் மதுவின் தாக்கங்களை. அவர்களின் கோரிக்கைகள் கூட காதில் விழாது தூங்கி கொண்டிருக்கும் எடப்பாடி அரசுக்கு #குடியைக்கெடுக்கும்அதிமுக
RT @sivasankar1ss
பலர் உயிருக்காக போராடும் இந்த நெருக்கடியான சூழ்நிலையில் மது விற்பனை மூலமாக வரும் வருவாய்க்கு முன்னுரிமை கொடுக்கக் கூடாது #குடியைக்கெடுக்கும்அதிமுக
RT @KanimozhiDMK
மக்களைப் பற்றி சிந்திக்காமல், மதுக்கடைகள் பற்றி சிந்திக்கும் எடப்பாடி அரசுக்கு எதிர்ப்புகளை தெரிவித்த போது..
#குடியைக்கெடுக்கும்அதிமுக #குடிகெடுக்கும்_எடப்பாடி
RT @Mkstalin
நோய்த்தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது மதுக்கடைகளைத் திறந்து, சமூகத்தின், குடும்பங்களின் அமைதியைக் குலைக்கத் தயாராகும் #குடியைக்கெடுக்கும்அதிமுக அரசுக்கு நம் எதிர்ப்பைக் காட்டுவோம்.
'கொரோனாவை ஒழிப்பதில் தோல்வி அடைந்துவிட்ட அ.தி.மு.க. அரசைக் கண்டிக்கிறோம்’ என முழங்குவோம்!