கடகம் (ஆடி) - மூதிரை (திருவாதிரை)
திரு #கூற்றுவ #நாயனார் திருநாள்
ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்
🔸 ஆர் - கூர்மை
🔸 களந்தைக்கோன் - களந்தை (திருவாரூர் மாவட்டம்) பகுதியை ஆண்ட களப்பிர சிற்றரசர்
🔸 கூற்றன் - பகைவர்களுக்கு கூற்றுவன் (யமன்) போன்றவர்
🌺🙏🏽🙇🏽♂️
#நாயனார
#கூறறுவ