CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

10 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோரி போராட்டம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் சி.பாலசந்திரபோஸ், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.மஞ்சுளா உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

#tneb #dyfitamilnadu #Gangman #jobalert #சென்னையில் #கேங்மேன்

Last updated 4 years ago