Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

🔴லுக் அவுட் நோட்டீஸ்🔴
சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ். வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் சிபிசிஐடி லுக் அவுட் நோட்டீஸ். @chennaipolice_@twitter.com @tnpoliceoffl@twitter.com

#lookout #SivaShankarBaba #கேளம்பாக்கம் #சென்னை

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

, கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு.

3 தனித்தனி புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு.

#posco #கேளம்பாக்கம் #சென்னை #breaking

Last updated 4 years ago