RT @ThanjaiMadhavan@twitter.com
தமிழகத்தில் #ஆதிச்சநல்லூர், #கீழடி, #சிவகளை, #கொடுமணல், #மயிலாடும்பாறை, #கொற்கை, #கங்கைகொண்டசோழபுரம் ஆகிய இடங்களில் தமிழக அரசு சார்பில் செப்டம்பர் 2021 வரை அகழாய்வு தொடர மத்திய அரசு அனுமதித்துள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது!
🐦🔗: https://twitter.com/ThanjaiMadhavan/status/1346125446459449344
#கங்கைகொண்டசோழபுரம் #கொற்கை #மயிலாடும்பாறை #கொடுமணல் #சிவகளை #கீழடி #ஆதிச்சநல்லூர்