L&T நிறுவனம் 500 LPM திறன் கொண்ட ஆக்ஸிஜன் ஆலை #திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு வழங்கியுள்ளது. 5 புதிய மருத்துவ ஆக்ஸிஜன் ஆலை #செங்கல்பேட்டை, #சைதாபேட்டை, #ராயப்பேட்டை, இஎஸ்ஐ #கோயம்புத்தூர் மற்றும் #ஈரோடு ஆகிய இடங்களில் கூடிய விரைவில் நிரப்பப்படும். #LarsenTourbo #Oxygen #TNGovt
#TNGovt #oxygen #LarsenTourbo #ஈரோடு #கோயம்புத்தூர் #ராயப்பேட்டை #சைதாபேட்டை #செங்கல்பேட்டை #திருவள்ளூர்
மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய தலைவரான #கோயம்புத்தூர் டாக்டர் மகேந்திரன் நாளை #சென்னை யில் முதல்வர் தளபதி முன்னிலையில் #திமுக வில் இணைகிறார். அவருடன் ஆதரவாளர்கள் கழகத்தில் இணைகின்றனர். #MNM #KamalHassan #MKStalinEraBegins @maiamofficial@twitter.com @drmahendran_r@twitter.com @arivalayam@twitter.com
#MKStalinEraBegins #kamalhassan #mnm #திமுக #சென்னை #கோயம்புத்தூர்