#சென்னை யில் உள்ள 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தங்கள் வீடுகளில் #கோவிட் க்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். அவர்கள் 044-2538 4520 அல்லது 044-4612 2300 அழைத்தாள் மாநகராட்சி அதிகாரிகள் வீட்டிற்கு வந்து தடுப்பூசி போடுவார்கள். #COVID19Vaccination
@chennaicorp@twitter.com @GSBediIAS@twitter.com
#COVID19Vaccination #கோவிட் #சென்னை
தமிழ்நாட்டில் 5 லட்சம் டோஸ் #கோவிட் #தடுப்பூசி கள் இருப்பில் உள்ளன, அது நாளைக்குள் முடிந்துவிடும். மத்திய அரசு தமிழகத்திற்கு கிடைக்கப் பெறவேண்டிய தடுப்பூசிகளை அனுப்பும் என்று நாங்கள் நம்புகிறோம். - சுகாதாரத்துறை அமைச்சர் @Subramanian_ma@twitter.com #TNVaccination #VaccinationDrive @RAKRI1@twitter.com
#VaccinationDrive #TNVaccination #தடுப்பூசி #கோவிட்
ஒரு வாரத்திற்கு 600 க்கும் மேற்பட்ட #கோவிட் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தொடரும் அதற்கு கீழ் வரும்போது ஊரடங்கு உத்தரவு தானாகவே முடிவடையும். 55 மாவட்டங்களில் காலை முதல் இரவு 7 மணி வரை கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளோம்: உபி முதல்வர் யோகி ஆதித்யநாத். #UPlockdown #YogiAdityanath
#yogiadityanath #UPLockdown #கோவிட்
#கோவிட் நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் வீட்டு தனிமைப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களை மீறினால், மாநகராட்சி ₹ 2000 அபராதம் விதிக்கும். மேலும் அவர்கள் விதி மீறினால் கொரோனா தடுப்பு மையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர். #ChennaiCorporation #HomeIsolation @chennaicorp@twitter.com
#homeIsolation #chennaicorporation #கோவிட்
இன்றைய கார்ட்டூன் , #கோவிட் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவியவர்களை டெல்லி போலீசார் விசாரித்தது !