Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

17.40 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் புனேவில் இருந்து இன்று வந்தடைந்தது. அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்படவுள்ளது. தமிழ்நாட்டிற்கு இதுவரை இல்லாத அளவாக முதல் முறையாக அதிக அளவில் தடுப்பூசிகள் வந்துள்ளன.

#TNCoronaUpdate #tamilnadu #vaccination #சென்னை #கோவிஷீல்டு #COVIDSHIELD

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

தமிழகத்திற்கு இன்று மாலை 4.81 லட்சம் தடுப்பூசிகள் வரவுள்ளன.

#vaccineswork #COVIDSHIELD #சென்னை #கோவிஷீல்டு #vaccination

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

தமிழ்நாட்டிற்கு இன்று இரவு 5 லட்சம் தடுப்பூசிகள் பெங்களூருவில் இருந்து வரவுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்.
உடனடியாக மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படும் என தகவல். @NHM_TN@twitter.com @DoHFWTN@twitter.com @TNDIPRNEWS@twitter.com @SerumInstIndia@twitter.com

#COVIDSHIELD #vaccine #tamilnadu #VaccinationDrive #சென்னை #கோவிஷீல்டு

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social
Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

கல்வி, வேலை போன்ற அத்தியாவசிய பணிகளுக்காக வெளிநாடு செல்பவர்கள் மட்டும் தடுப்பூசியின் 2வது டோசை 28 நாட்களுக்கு பிறகு போட்டுக் கொள்ளலாம் - மத்திய சுகாதார அமைச்சகம் @ICMRDELHI@twitter.com @MoHFW_INDIA@twitter.com @WHO@twitter.com

#VaccineRegistration #SecondDoses #கோவிஷீல்டு

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

1.19லட்சம் தடுப்பூசிகளும் , 4.97லட்சம் தடுப்பூகள் அக மொத்தமாக 6.16லட்சம் கள் நாளை மாலை வரவுள்ளன.

#VaccinationDrive #TNFightsCorona #TNGovt #தடுப்பூசி #கொரோனா #கோவிஷீல்டு #கோவாக்சின்

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

தனியார் மருத்துவமனைகளில் க்கு ரூ.780, ரூ.1410 மற்றும் செலுத்த ரூ.1145 மட்டுமே கட்டணமாக தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டும். இதனை மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும் - ஒன்றிய சுகாதார அமைச்சகம் உத்தரவு.

#sputnik #Covaxin #VaccineForAll #ஸ்புட்னிக்வி #கோவேக்சின் #கோவிஷீல்டு

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

அடுத்த மாதம் 10 கோடி கள் மத்திய அரசுக்குக்கு வழங்கப்படும் சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.
@SerumInstIndia@twitter.com @WHO@twitter.com
@MoHFW_INDIA@twitter.com @ICMRDELHI@twitter.com

#VaccinationDrive #SerumInstitute #COVIDSHIELD #தடுப்பூசி #கோவிஷீல்டு

Last updated 3 years ago