Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

மத்திய அரசு விநியோகத்தில் இருந்து ஆறு லட்சம் டோஸ் தமிழகத்திற்கு வந்துள்ளது. அவை உடனடியாக மாவட்டத்திற்கு விநியோகிக்கப்படும் என்று @TNDPHPM@twitter.com கூறுகிறது. @DrSelvaTN@twitter.com @RAKRI1@twitter.com @DoHFWTN@twitter.com @NHM_TN@twitter.com @MoHFW_INDIA@twitter.com

#தடுப்பூசி #கோவிஷீல்ட் #breaking

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

🔴இந்தியாவில் தயாரிக்கப்படும் துபாயில் வேலைக்கு செல்பவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.
🔴அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி இரண்டு டோஸ் செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அமீரகத்தின் சுகாதார ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

#VaccinePassports #uae #தடுப்பூசி #கோவிஷீல்ட்

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

இன்று மாநில தடுப்பூசி மாநில கிடங்கில் இருந்து 3,12,130 டோஸ் மாவட்ட தடுப்பூசி மையங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படுகிறது.

@NHM_TN@twitter.com @TNDPHPM@twitter.com

#CovidVaccination #VaccineForAll #VaccinationDrive #தடுப்பூசி #கோவிஷீல்ட் #தமிழ்நாடு

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

புனேவில் இருந்து ஒன்றிய அரசின் தொகுப்பு மூலம் தமிழ்நாட்டுக்கு 3.65 லட்சம் தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளன - மாவட்டங்களுக்கு விரைவில் பிரித்து அனுப்பப்பட உள்ளன.
@TNDPHPM@twitter.com @Subramanian_ma@twitter.com @RAKRI1@twitter.com @DoHFWTN@twitter.com

#TNFightsCorona #VaccinationDrive #vaccine #COVIDSHIELD #சென்னை #கோவிஷீல்ட்

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

இன்று தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்தேன். நீங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டீர்களா ? நினைவில் கொள்ளுங்கள், தடுப்பூசிகள் இந்த பயங்கரமான தொற்றுநோய்க்கு எதிரான ஒரு சிறப்பான எதிர்ப்பு கேடயம். @aishu_dil@twitter.com

#vaccinated #VaccinationDrive #கோவிஷீல்ட்

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

ஜூலை/ஆகஸ்ட் தொடக்கத்தில், ஒரு நாளைக்கு ஒரு கோடி தடுப்பூசி போடுவதற்கு போதுமான இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இரண்டு டோஸ் /#கோவாக்சின் தடுப்பூசிகளின் அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அது கூறியது. @ICMRDELHI@twitter.com

#COVID19 #covidvaccine #கோவிஷீல்ட் #தடுப்பூசி

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

20 மில்லியன் தடுப்பூசிகளை அமெரிக்கா இந்தியாவுக்கு வழங்கியுள்ளது: இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பயணத்தின் போது அதிகாரப்பூர்வமானது இந்த அறிவிப்பு.
@DrSJaishankar@twitter.com

#VaccinateIndia #AztraZeneca #COVIDSHIELD #கோவிஷீல்ட்

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

: மிகவும் பூர்வாங்க ஆனால் ஊக்கமளிக்கும் முடிவு. என்னும் குரோனோ மாதிரி எதிராக பாதுகாக்கிறது. இது பூர்வாங்க சோதனையில் நிரூபணம் ஆகியிருக்கிறது.

#COVIDSHIELD #DoubleMutant #B1617 #கோவிஷீல்ட் #breaking

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

: தடுப்பூசி புனேவிலிருந்து சென்னை விமான நிலையத்தை கோ ஏர் விமானம் மூலம் வந்தடைந்தது. @Vijayabaskarofl@twitter.com @RAKRI1@twitter.com

#SerumInstituteofIndia #CovidVaccination #கோவிஷீல்ட் #breaking

Last updated 4 years ago