CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social
CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

"அதிகார அமைப்புகளில் இடதுசாரிகள் வலிமை பெற வேண்டும்" - இயக்குனர் ராஜு முருகன் ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ More: youtu.be/iOhgHUYhNoY

#சமூகநீதிசாசனம் #DalitLivesMatter #election2021 #socialjustice #periyar #ambedkar #RajuMurugan #tnuef #marx

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தலித் மக்களின் பிணங்கள் கூட சமத்துவத்திற்காக போராடும் நிலை உள்ளது - தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சமூகநீதி சாசன நிகழ்வில் தோழர் ஆதவன் தீட்சண்யா youtu.be/jDZPXxKBJV8 @manuvirothi@twitter.com

#சமூகநீதிசாசனம் #tnuef #DalitLivesMatter #election2021 #socialjustice #marx #periyar #ambedkar

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சமூக நீதி சாசன வெளியீட்டு நிகழ்வில் தோழர் சம்பத் உரை

youtu.be/MlFI0t5CpUk

#tnuef #சமூகநீதிசாசனம் #DalitLivesMatter #election2021 #socialjustice #marx #periyar #ambedkar

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தலித், பழங்குடி மக்களின் பாடுகளும், கண்ணீருமே இந்த சமூகநீதி சாசனம் - தோழர் சாமுவேல் ராஜ், மாநிலச் செயலாளர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி.

#tnuef #சமூகநீதிசாசனம் #DalitLivesMatter #election2021 #socialjustice #marx #periyar #ambedkar

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சமூக நீதி சாசன வெளியீட்டு நிகழ்வில் தோழர் ஜி. ராமகிருஷ்ணன் உரை.

Video link : youtu.be/L5omBi2IZxU

#marx #GRamakrishnan #tnuef #சமூகநீதிசாசனம் #DalitLivesMatter #election2021 #socialjustice #periyar #ambedkar

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மாநிலத் தலைவர் செல்லக்கண்ணு, கௌரவத் தலைவர் பி.சம்பத், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, மாநிலச் செயலாளர் பாலா, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

#dyfi #cpim #tnuef #சமூகநீதிசாசனம் #DalitLivesMatter

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பிப். 11 சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பிறந்த தினத்தில் தலித் மக்களின் உரிமைகளை தேர்தல் களத்தில் ஓங்கி உரத்து முழங்கும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் "சமூகநீதி சாசனம்" சென்னையில் வெளியிடப்படவிருக்கிறது. அனைவரும் பேராதரவு தாருங்கள்.

#tnuef #சமூகநீதிசாசனம் #DalitLivesMatter

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பிப். 11 ல் தலித் மக்களின் உரிமைகளை தேர்தல் களத்தில் ஓங்கி உரத்து முழங்கும் "சமூகநீதி சாசனம்" சென்னையில் வெளியிடப்படவிருக்கிறது. பேராதரவு தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் - தோழர் கே.சாமுவேல்ராஜ் More: youtu.be/7mhcb8xp7yk

#tnuef #சமூகநீதிசாசனம் #DalitLivesMatter

Last updated 4 years ago