“சமூகநீதி காத்த தாடிக்காரரை கொண்டாடுவோம்; நாட்டை அழிக்கும் தாடிக்காரரை அல்ல!”
#Periyar #Periyar143 #SocialJusticeDay #PMModi #பெரியார் #சமூகநீதிநாள்
#periyar #Periyar143 #socialjusticeday #PMModi #பெரியார் #சமூகநீதிநாள்
திருப்பூரில் இடதுசாரி முற்போக்கு அமைப்புகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து சமூகநீதி நாள் உறுதி மொழி ஏற்றனர். #CPIM திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் உள்ளிட்டு தோழர்கள் கலந்து கொண்டனர். #HBDPeriyar #சமூகநீதிநாள் #SocialJusticeDay #HBDThanthaiPeriyar
#cpim #HBDPeriyar #சமூகநீதிநாள் #socialjusticeday #HBDThanthaiPeriyar
சமூக நீதி, சாதி ஒழிப்பு & மத நல்லிணக்கத்திற்கான பெரியாருடைய போராட்டங்களின் காலப் பொருத்தம் மென்மேலும் அதிகரித்துள்ள காலத்தில் வாழ்கிறோம். அவருடைய ஒளியில் பயணிப்போம், அன்பு நிறைந்த உலகினை கட்டமைப்போம்-#PinarayiVijayan #HBDPeriyar #சமூகநீதிநாள் #SocialJusticeDay #HBDThanthaiPeriyar
#pinarayivijayan #HBDPeriyar #சமூகநீதிநாள் #socialjusticeday #HBDThanthaiPeriyar
தி.நகர் பெரியார் சிலைக்கு #TNUEF பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், துணைத் தலைவர் கே.சுவாமிநாதன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். #HBDPeriyar #சமூகநீதிநாள் #பெரியார் #SocialJusticeDay #HBDThanthaiPeriyar
#tnuef #HBDPeriyar #சமூகநீதிநாள் #பெரியார் #socialjusticeday #HBDThanthaiPeriyar
தி.நகர் பேருந்து நிலையம் அருகேயுள்ள பெரியார் சிலைக்கு #CPIM தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. #HBDPeriyar #சமூகநீதிநாள் #பெரியார் #SocialJusticeDay #HBDThanthaiPeriyar
#socialjusticeday #HBDThanthaiPeriyar #cpim #HBDPeriyar #சமூகநீதிநாள் #பெரியார்
தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாளான இன்று மதுரை அவனியாபுரத்திலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு #CPIM மாநிலச் செயலாளர் தோழர் @kbcpim@twitter.com மதுரை எம்.பி., தோழர் @suve4madurai@twitter.com மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். #HBDPeriyar #சமூகநீதிநாள் #பெரியார் #SocialJusticeDay #HBDThanthaiPeriyar
#cpim #HBDPeriyar #சமூகநீதிநாள் #பெரியார் #socialjusticeday #HBDThanthaiPeriyar
தி.நகர் பெரியார் சிலைக்கு #TNUEF பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், #CPIM மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம், கே.சுவாமிநாதன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். #HBDPeriyar #சமூகநீதிநாள் #பெரியார் #SocialJusticeDay #HBDThanthaiPeriyar More: https://youtu.be/qDlTCER0Lb0
#tnuef #cpim #HBDPeriyar #சமூகநீதிநாள் #பெரியார் #socialjusticeday #HBDThanthaiPeriyar
தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளையொட்டி கோவை புலியகுளம் பகுதியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு #CPIM கோவை எம்.பி., தோழர் பி.ஆர் நடராஜன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். #HBDPeriyar #சமூகநீதிநாள் #பெரியார் #SocialJusticeDay #HBDThanthaiPeriyar
#cpim #HBDPeriyar #சமூகநீதிநாள் #பெரியார் #socialjusticeday #HBDThanthaiPeriyar
சமூக நீதி உறுதிமொழி! #HBDPeriyar #சமூகநீதிநாள் #பெரியார் #SocialJusticeDay #HBDThanthaiPeriyar
#பெரியார் #HBDThanthaiPeriyar #HBDPeriyar #சமூகநீதிநாள் #socialjusticeday
#சமூகநீதிநாள் breakfast.
சோறு, பசுந்நெய்யோடு கீரைக் கூட்டு, புடலைப் பொறியல், எண்ணெய்க் கத்திரிக்காய் 🤤
mom 💜