மயிலாடுதுறையில் சாதி மறுத்த 100 இணையர்கள் சங்கமம்
சாதி மறுத்த 100 இணையர்கள் சங்கமிக்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மயிலாடுதுறையில் செவ்வாயன்று நடைபெற்றது. #TNUEF #Mayiladuthurai #சாதிமறுப்புதிருமணம் #Annihilationofcaste
#tnuef #Mayiladuthurai #சாதிமறுபபுதிருமணம #AnnihilationOfCaste