Saravanan G · @SivanKaalai
13 followers · 500 posts · Server mastodon.online

நேற்று (மீனம் - பதிற்றொருமை*) திரு நினைவு நாள்!

🌺🙏🏽🙇🏽‍♂️

* பங்குனி-ஏகாதசி

#சுவாமிகளின் #சாதுஓம்

Last updated 2 years ago

Saravanan G · @SivanKaalai
0 followers · 379 posts · Server mastodon.social

நேற்று (மீனம் - பதிற்றொருமை*) திரு நினைவு நாள்!

🌺🙏🏽🙇🏽‍♂️

* பங்குனி-ஏகாதசி

#சாதுஓம் #சுவாமிகளின்

Last updated 2 years ago

Saravanan G · @SivanKaalai
13 followers · 500 posts · Server mastodon.online

-

இன்று (20/12/2021) திரு சுவாமிகளின் நூற்றாண்டு விழா!!

(படங்கள்: சுவாமிகள், திருவருணையிலுள்ள சுவாமிகளின் சமாதி)

🌺🙏🏽🙇🏽‍♂️

#சாதுஓம் #திருவாதிரை #மார்கழி

Last updated 3 years ago

Saravanan G · @SivanKaalai
0 followers · 379 posts · Server mastodon.social

-

இன்று (20/12/2021) திரு சுவாமிகளின் நூற்றாண்டு விழா!!

(படங்கள்: சுவாமிகள் & திருவருணையிலுள்ள சுவாமிகளின் சமாதி)

🌺🙏🏽🙇🏽‍♂️

#மார்கழி #திருவாதிரை #சாதுஓம்

Last updated 3 years ago

Saravanan G · @SivanKaalai
13 followers · 500 posts · Server mastodon.online

இடம் என்று சொல்லப்படும் ஆகாயம் நிறைந்துள்ள ஒரு குடமானது எடுத்துப் செல்லப்படும்போது, அந்த குடத்தின் உள்ளேயுள்ள ஆகாயமும் கூடவே எடுத்துச் செல்லப்படுவதாகத் தோன்றினாலும், குடம் மட்டுமே போகின்றது. ஆகாயம் உடன் போவதில்லையல்லவா? இது போன்று, உடல் அசையும்போது, [உடலில் இருப்பது போலக் காணப்படும்] ஆன்மாவும் [உடலின் அசைவால் அசையாமல்] ஆகாயத்தைப் போலவே நிலைத்து நிற்கிறது.

(திரு அருளிய 🌺🙏🏽🙇🏽‍♂️ ஆன்ம சாட்சாற்கார பிரகரணம் பாடல் 52க்கு திரு 🌺🙏🏽🙇🏽‍♂️ உரை)

#சுவாமிகளின் #சாதுஓம் #மாமுனிவர் #ரமண #பகவான்

Last updated 3 years ago