இந்திய மண்ணில் மே தினத்தை முதன் முதலில் கொண்டாடிய பெருமைக்குரியவர், 1923 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற மேதினக் கூட்டத்தில், மே தினத்தை அரசு விடுமுறை தினமாக அறிவிக்க தீர்மானம் நிறைவேற்றிய தோழர் ம.சிங்காரவேலர் பிறந்த தினம் #Singaravelar #சிங்காரவேலர் #Communist
#சிங்காரவேலர் #communist #Singaravelar
இந்திய மண்ணில் மே தினத்தை முதன் முதலில் கொண்டாடிய பெருமைக்குரியவர்,1923 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற மேதினக் கூட்டத்தில்,மே தினத்தை அரசு விடுமுறை தினமாக அறிவிக்க தீர்மானம் நிறைவேற்றிய தோழர் ம.சிங்காரவேலர் நினைவு தினம் #Singaravelar #சிங்காரவேலர் #Communist
#Singaravelar #சிங்காரவேலர் #communist
தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட், இந்திய மண்ணில் மே தினத்தை முதன் முதலில் கொண்டாடிய பெருமைக்குரியவர், மே தினத்தை அரசு விடுமுறை தினமாக அறிவிக்க தீர்மானம் நிறைவேற்றிய தோழர் ம.சிங்காரவேலர் நினைவு தினம். #Singaravelar #சிங்காரவேலர் #Communist
#communist #Singaravelar #சிங்காரவேலர்
பொதுவுடமைப் போராளி சிங்காரவேலரை கொண்டாடுகிற பாஜக அவர் சொன்னதைச் செய்யத் தயாரா? - தோழர் மதுக்கூர் ராமலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #CommunistLeader #Singaravelar #சிங்காரவேலர் More : https://youtu.be/e7c9l1-nGsk @MathukkurR@twitter.com
#cpim #CommunistLeader #Singaravelar #சிங்காரவேலர்
"கம்யூனிஸ்டுகள் இல்லா உலகை அமைப்போம்" என்றவர்கள் தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்டுக்கு மரியாதை செய்தாக வேண்டிய காலமும் வந்ததே! - பேரா.அருணன் #CPIM #BJP #AmitShah #Villupuram #Chindanaisirpi #Singaravelar #சிந்தனைச்சிற்பி #சிங்காரவேலர் @Arunan22@twitter.com @BJP4TamilNadu@twitter.com
#cpim #bjp #amitshah #Villupuram #Chindanaisirpi #Singaravelar #சிந்தனைச்சிற்பி #சிங்காரவேலர்