பொதுவாக இயற்கையையோ, மனிதகுலத்தின் வரலாற்றையோ,நம் சொந்த அறிவுசார் செயல்பாட்டையோ கவனத்தில் எடுத்துக் கொண்டு ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கும்போது, அனைத்துமே இயங்கிக் கொண்டும், மாறிக் கொண்டும், தோன்றிக் கொண்டும், அழிந்து கொண்டும் இருக்கக் காண்கிறோம் #சிவப்புபுத்தகதினம் #FredrichEngels
#சிவப்புபுத்தகதினம் #FredrichEngels
பேராசான் ஏங்கெல்ஸ் அவர்களின் 200ம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு "கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும்" புத்தக அறிமுகம் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் #எங்கெல்ஸ்200 #சிவப்புபுத்தகதினம் #RedBooksDay @grcpim@twitter.com
#எங்கெல்ஸ்200 #சிவப்புபுத்தகதினம் #RedBooksDay