#சீரம்_இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நாட்டில் COVID-19 #தடுப்பூசி #ஸ்பூட்னிக்வி தயாரிக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரலின் அனுமதி கோரியுள்ளது. இந்த நிறுவனம் தற்போது #கோவிட்சீல்ட் தடுப்பூசியை தயாரித்து வருகிறது. #SerumInstituteofIndia #SputnikV #VaccinateIndia @sputnikvaccine@twitter.com
#VaccinateIndia #sputnikv #SerumInstituteofIndia #கோவிட்சீல்ட் #ஸ்பூட்னிக்வி #தடுப்பூசி #சீரம்_இன்ஸ்டிடியூட்