CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் குடோன்களில் பணி செய்யும் சுமைப்பணித் தொழிலாளர்களுக்கு ஒரே மாதிரியான ஏற்றுக்கூலி வழங்கிடவும், தீபாவளி போனஸ் & ட்ராலி வழங்கக் கோரி தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

#Tasmac #சுமைப்பணி #protest

Last updated 3 years ago