Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @nithya_shre
(10/06/2009)
ஜப்பான் நாட்டு வங்கியிடம் நிதியுதவி பெற முயற்சிகள் மேற்கொண்டு அன்றைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் "சென்னை மெட்ரோ ரயில் திட்டம்" துவங்கப்பட்டது

#சென்னை_மெட்ரோ_ரயில்_திட்டம் #எங்கெங்கும்கலைஞர்

Last updated 5 years ago