விடை (வைகாசி) - காற்குளம் (பூசம்)
திரு தெய்வ #சேக்கிழார் திருநாள்
ஒல்லையவர் புராணக்கதை உலகறிய விரித்துரைத்த
செல்வமலி குன்றத்தூர் சேக்கிழா ரடிபோற்றி!!
திருஞானசம்பந்தருக்கு அடுத்து, தமிழகத்தை காப்பாற்றிய பெருமை சேக்கிழாரையே சாரும். இவர் மட்டும் தமது முதலமைச்சர் பதவியை துறந்து, பெரிய புராணம் இயற்றி, சமண மதம் சாயவிருந்த பேரரசர் இரண்டாம் குலோத்துங்கச் சோழரை தடுத்திருக்காவிட்டால்... நமது மொழி, சமய, இன அடையாளங்களை & வளங்களை வடக்கத்தான்களிடம் தொலைத்து 850 ஆண்டுகளுக்கு மேலாகியிருக்கும்!!
🌺🙏🏽🙇🏽♂️
விடை (வைகாசி) - காற்குளம் (பூசம்)
திரு தெய்வ #சேக்கிழார் திருநாள்
ஒல்லையவர் புராணக்கதை உலகறிய விரித்துரைத்த
செல்வமலி குன்றத்தூர் சேக்கிழா ரடிபோற்றி!
திருஞானசம்பந்தருக்கு அடுத்து, தமிழகத்தை காப்பாற்றிய பெருமை சேக்கிழாரையே சாரும். இவர் மட்டும் தமது முதலமைச்சர் பதவியை துறந்து, பெரிய புராணம் இயற்றி, சமண மதம் சாயவிருந்த பேரரசர் இரண்டாம் குலோத்துங்கச் சோழரை தடுத்திருக்காவிட்டால்... நமது மொழி, சமய, இன அடையாளங்களை & வளங்களை வடக்கத்தான்களிடம் தொலைத்து 850 ஆண்டுகளுக்கு மேலாகியிருக்கும்!
🌺🙏🏽🙇🏽♂️
#வைகாசி - #பூசம் (14/06/2021) - தெய்வச் #சேக்கிழார் திருநாள் 🌺🙏🏽🙇🏽♂️
http://samicheenan.blogspot.com/2021/06/14062021.html
#பெரிய #புராணம்
#திருத்தொண்டர் புராணம்
#குன்றத்தூர்
#குன்றத்தூர் #திருத்தொண்டர் #புராணம் #பெரிய #சேக்கிழார் #பூசம் #வைகாசி