Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62739 posts · Server masthead.social

அருகே -யில் விழுந்த தாய் மற்றும் குழந்தையை மீட்கச் சென்ற வாலிபர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்… வீடியோ patrikai.com/teenager-who-went via @patrikaidotcom@twitter.com

#ViralVideo #video #drowned #waterfalls #Anaivari #salem #நீர்வீழ்ச்சி #சேலம்

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

சட்டப்பேரவை தொகுதி தேர்தல் பொறுப்பாளர் செல்லதுரை, புறநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப தலைவர் சீனிவாசன் உட்பட சேலம் மாவட்டத்தை சேர்ந்த 26 நிர்வாகிகள், தங்கள் ஆதரவாளர்களுடன் வில் இணைகின்றனர். @arivalayam@twitter.com @AIADMKOfficial@twitter.com

#eps #AIADMK #salem #திமுக #அதிமுக #சேலம் #எடப்பாடி

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

மாண்புமிகு இந்திய பிரதமரிடம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்று (17.06.2021) வழங்கிய மனுவின் சுருக்க உள்ளடக்கக் குறிப்பில் 15 (e) குறிப்பிடப்பட்டுள்ள - பசுமை வழிச் சாலைத்திட்டத்தை கைவிடக்கோரி மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. @TNDIPRNEWS@twitter.com

#TNGovt #சேலம் #சென்னை #தமிழ்நாடு

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

வேலைகேட்டு அளித்த மனுவுடன் நிதிக்காக 2 பவுன் செயினை அளித்த , மாவட்டம் சேர்ந்த பட்டதாரி செளமியா; “பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என முதலமைச்சர் உறுதி.
@mkstalin@twitter.com @arivalayam@twitter.com

#mettur #MKStalin #சேலம் #மேட்டூர் #கொரோனா

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் திட்டத்தின் பெறப்பட்ட மனுக்களில் 1100 மனுக்கள் தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். @mkstalin@twitter.com @SalemRRajendran@twitter.com

#DMK #MKStalinEraBegins #உங்கள்தொகுதியில் #சேலம் #தமிழ்நாடு

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

மாநகர் போக்குவரத்துக் கழகம் அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் மற்றும் அரசுப் போக்குவரத்து கழகம் , , , , , சாலை போக்குவரத்து நிறுவனம் உட்பட மேலாண்மை இயக்குநர்கள் இடமாற்றம் - போக்குவரத்து துறை. @RRajakannappan@twitter.com

#TamilnaduNews #TNGovt #மதுரை #திருநெல்வேலி #கும்பகோணம் #சேலம் #கோவை #சென்னை

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

ஜூன் 14 காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. , ,,, , ,,, , & பின்வருபவை அனுமதிக்கப்படுகின்றன.
காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மளிகை பொருட்கள், இறைச்சி / மீன் கடைகள்

#மயிலாதுதுரை #நாகப்பட்டினம் #திருவாரூர் #தஞ்சாவூர் #நமக்கல் #கரூர் #சேலம் #ஈரோடு #திருப்பூர் #நீலகிரி #கோவை #TNLockDown

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

, , , , , , மற்றும் மதுரை தவிர்த்து பிற மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அனுமதி*

- தமிழக அரசு

#Kovai #TNCoronaUpdates #TNFightsCorona #TNLockDown #திருச்சி #நாமக்கல் #ஈரோடு #கரூர் #சேலம் #திருப்பூர் #கோவை

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

, திருப்பூர், ஈரோடு, , மாவட்டங்களில் பரவலின் வேகம் குறையவில்லை.

இம்மாவட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினேன்; முனைப்புடன் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினேன். -தமிழக முதல்வர். @mkstalin@twitter.com @RAKRI1@twitter.com

#TNCoronaUpdates #TNFightsCorona #COVID19 #மதுரை #திருச்சி #சேலம் #கோவை

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

தினசரி பாதிப்பு 35,000 ஆக அதிகரித்துள்ளது கவலை தரக்கூடிய விஷயமாகும் - எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி.
முன்னதாக இன்று மாவட்ட ஆட்சியர் சந்தித்து கொரோனா நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

@AIADMKOfficial@twitter.com @EPSTamilNadu@twitter.com

#TNGovt #AIADMK #eps #COVID19 #சேலம் #எடப்பாடி #கொரோனா

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

முழு ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த - விமான சேவை ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் தொடங்க இருப்பதாக விமான நிலைய இயக்குனர் வி.கே.ரவீந்திரசர்மா தெரிவித்துள்ளார்.

#airport #salem #சென்னை #சேலம்

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

இன்று அருகே சென்று கொண்டிருந்தபோது, பொதுமக்கள் முகக்கவசம் இல்லாமல் செல்வதை கண்டதும், காரை நிறுத்தி அவர்களுக்கு முகக்கவசங்கள் வழங்கி அனைவரும் முககவசம் அணியுமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறினார்! @CMOTamilnadu@twitter.com @Subramanian_ma@twitter.com @V_Senthilbalaji@twitter.com

#WearAMask #சேலம்

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

தமிழகத்தில் உயர் அதிகாரிகள் இடமாற்றம். மாவட்ட புதிய கலெக்டராக S.திவ்யாதர்ஷினி. ஆட்சியராக அனிஷ் சேகர் நியமனம், ஆட்சியராக கார்மேகம் நியமனம், ஆட்சியராக பாலசுப்ரமணியம் நியமனம், ஆட்சியராக சிவராசு நியமனம். @CMOTamilnadu@twitter.com

#transfers #TNGovt #திருச்சி #கடலூர் #சேலம் #மதுரை #தர்மபுரி

Last updated 4 years ago