Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social



---
RT @Dayanidhi_Maran
நாளை தேர்வு எழுதவேண்டிய நிலையில் மதுரை மாணவி துர்கா தற்கொலை! இந்தத் துயரம் தொடர்கதையா? கொடூர தேர்வுக்கு முடிவில்லையா? மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் கடைசிக் குரலில் ஒலிக்கும் NEET தேர்வு அச்சம் இந்த அரசுக்கு எப்போது எட்டும்?
twitter.com/Dayanidhi_Maran/st

#tnagainstneet #iamtired #நீட் #ஜோதிஸ்ரீ #neet

Last updated 4 years ago