Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

தலைமை அலுவலகத்தில் சோனியா பிரியங்கா, மன்மோகன்சிங் வாக்குப்பதிவு வீடியோ patrikai.com/congress-presiden via @patrikaidotcom@twitter.com

@priyankagandhi@twitter.com @INCTamilNadu@twitter.com @TNCCMinority@twitter.com @TNCCITSMDept@twitter.com @TN_PYC@twitter.com @TamilNaduPMC@twitter.com @bharatjodo@twitter.com

#ManmohanSinghji #manmohan_singh #soniagandhi #congress #delhi #டெல்லி

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

சொத்துக்களை ஏலம் விடுகிறது ஏர் இந்தியா விமான நிறுவனம்.

நாடு முழுவதும் , , , உள்ளிட்ட 10 நகரங்களில் உள்ள 14 அசையா சொத்துக்களை விற்க முடிவு. தொடர் வருவாய் இழப்பு மற்றும் சிக்கன நடவடிக்கை.

#sales #airindia #பெங்களூரு #மும்பை #கொல்கத்தா #டெல்லி #breaking

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

இன்று முதல்வர் அவர்கள் பொதிகை இல்லத்தில் விட்டில் உள்ளது போல சதர்ணமக விருந்தாளிகளை சந்தித்தார்.

#MKStalin #DelhiWelcomesStalin #தமிழ்நாடு #டெல்லி

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

சென்றுள்ள முதல்வர் அவர்களை மரியாதை நிமித்தமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய பொதுச் செயலாளர் திரு சீதாராம் யெச்சூரி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் திரு D ராஜா சந்தித்தனர். @TNDIPRNEWS@twitter.com @cpimspeak@twitter.com @SitaramYechury@twitter.com

#DelhiWelcomesStalin #தமிழ்நாடு #டெல்லி

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

யில் பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கு தளர்வுகள் குறித்த அரசாணை வெளியீடு. டெல்லியில் 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் உணவு விடுதிகள் இயங்க அனுமதிக்கப்படும் -டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால்

#Kejriwal #DelhiUnlock #lockdown #கொரானா #டெல்லி

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

முதல்வர் ஜூன் 17ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்ற பின்பு டெல்லி செல்கிறார் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்திக்க வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. @mkstalin@twitter.com @PMOIndia@twitter.com
@arivalayam@twitter.com

#delhi #MKStalin #டெல்லி #மோடி #தமிழ்நாடு

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

எய்ம்ஸ் திங்களன்று உள்நாட்டு தடுப்பூசியான கோவாக்சின் மருத்துவ பரிசோதனைகளுக்கு குழந்தைகளைத் தேர்வு செய்ய தொடங்கும்.

பாட்னாவுக்குப் பிறகு பரிசோதனைகளை எய்ம்ஸ் டெல்லி தொடங்கவுள்ளது, இது 12 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு.

#children #Covaxin #vaccination #எய்ம்ஸ் #COVID19 #டெல்லி

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

தலைநகர் யில் பாதிப்பு குறைந்த நிலையில், வரும் 31ம் தேதி முதல் ஊரடங்கில் பல தளர்வுகளை அளித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு. தொழிற்சாலைகள் மற்றும் சிறிய நிறுவனங்களுக்கு தளர்வுகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

#Kejriwal #DelhiLockdown #கொரோனா #டெல்லி

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

: இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களது நினைவு தினத்தை முன்னிட்டு தலைவர் ராகுல் காந்தி மலர் அஞ்சலி செலுத்தினார்.

#Jawaharlalnehruji #congress #rahulgandhi #nehru #காங்கிரஸ் #டெல்லி

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ நீதிமன்ற விசாரணைக்கு டெல்லி ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பான ஆவணங்களை தர சிபிஐ-க்கு ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

#DelhiHighCourt #cbi #inx #டெல்லி

Last updated 3 years ago

Explorer · @whale_murugan
82 followers · 2321 posts · Server mstdn.social

Seriously asking. Won't there be some kinda press Secy., for daily briefings. Y the Prez himself is speaking directly.

RT @thatsTamil@twitter.com

கிருமி நாசினியை குடிக்க வேண்டாம்.. நான் கிண்டலாக சொன்னேன்.. 'டேமேஜ் கண்ட்ரோல்' செய்யும் டிரம்ப்! tamil.oneindia.com/news/new-yo

🐦🔗: twitter.com/thatsTamil/status/

#டிரம்ப் #டெல்லி #கொரோனாவைரஸ் #சீனா #கொரோனா #Delhi #Virus #China #Corona #Coronavirus #Trump

Last updated 5 years ago