CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சங்கரய்யா நூற்றாண்டை முன்னிட்டு திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் 135 இளைஞர்கள் மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் முன்னிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். More: youtu.be/GzCFkOybwA4

#தகைசால்தமிழர் #cpim

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தகைசால் தமிழர் தோழர் என்.சங்கரய்யா @cmotamilnadu@twitter.com பொது நிவாரண நிதிக்கு அளித்த 10 லட்ச ரூபாய்க்கான ரசீது...

#NSankaraiah #தகைசால்தமிழர் #tamilnadu #ChiefMinistersPublicReliefFund

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சுதந்திரப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யாவுக்கு விருது மற்றும் ரூ 10 லட்சம் பரிசுத் தொகை வழங்கிய @CMOTamilnadu@twitter.com திருமிகு மு.க.ஸ்டாலின்@mkstalin@twitter.com அவர்களுக்கு சார்பில் நன்றி.

#cpim #NSankaraiah #தகைசால்தமிழர் #thagaisalthamizhar

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சுதந்திரப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யாவுக்கு விருது மற்றும் ரூ 10 லட்சம் பரிசை @cmotamilnadu@twitter.com @mkstalin@twitter.com குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று வழங்கினார். பரிசுத்தொகையை கொரோனா நிவாரண நிதிக்கு முதல்வரிடம் சங்கரய்யா வழங்கினார். youtu.be/q8-wEa3NH0Q

#தகைசால்தமிழர்

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சுதந்திரப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யாவுக்கு விருது மற்றும் ரூ 10 லட்சம் பரிசை @cmotamilnadu@twitter.com @mkstalin@twitter.com குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று நேரில் வழங்கினார். பரிசுத் தொகையை கொரோனா நிவாரண நிதிக்கு மேடையிலேயே முதல்வரிடம் என்.சங்கரய்யா வழங்கினார்.

#தகைசால்தமிழர்

Last updated 3 years ago