விடுதலைப் போராட்ட வீரரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்தத் தலைவருமான தோழர் என்.சங்கரய்யாவுக்கு தமிழக அரசுஅறிவித்துள்ள #தகைசால்_தமிழர் விருதை அவரது இல்லத்திற்குச் சென்று முதல்வர் @mkstalin@twitter.com நேரில் வழங்குகிறார். #ThagaisalAward #NSankaraiah #nsankaraiah100 #FreedomFighter
#தகைசால்_தமிழர் #ThagaisalAward #NSankaraiah #nsankaraiah100 #freedomfighter
தோழர்கள் @kbcpim@twitter.com @grcpim@twitter.com @tkrcpim@twitter.com @ascituas@twitter.com ஆகியோர் தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு #தகைசால்_தமிழர் விருது அறிவித்தமைக்கு முதலமைச்சர் திரு @mkstalin@twitter.com அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். #ThagaisalAward #NSankaraiah #nsankaraiah100 #FreedomFighter https://youtu.be/BPV4OYimCdc
#தகைசால்_தமிழர் #ThagaisalAward #NSankaraiah #nsankaraiah100 #freedomfighter