#BREAKING | #YouTuber #சாட்டை துரைமுருகன் மீது #தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் 4 பரிவுகளின் கீழ் சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் மேலும் ஒரு வழக்குப்பதிவு. #NTK #Sattai @NaamTamilarOrg@twitter.com
#Sattai #ntk #தஞ்சாவூர் #சாட்டை #youtuber #breaking
#TNLockdown ஜூன் 14 காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. #கோவை, #நீலகிரி,#திருப்பூர்,#ஈரோடு, #சேலம், #கரூர்,#நமக்கல்,#தஞ்சாவூர், #திருவாரூர், #நாகப்பட்டினம் & #மயிலாதுதுரை பின்வருபவை அனுமதிக்கப்படுகின்றன.
காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மளிகை பொருட்கள், இறைச்சி / மீன் கடைகள்
#மயிலாதுதுரை #நாகப்பட்டினம் #திருவாரூர் #தஞ்சாவூர் #நமக்கல் #கரூர் #சேலம் #ஈரோடு #திருப்பூர் #நீலகிரி #கோவை #TNLockDown
#தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்கனவே உள்ள ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகளுடன் கூடுதலாக 300 படுக்கைகள் கொண்ட #Covid19 சிகிச்சை மையத்தை காணொலி மூலம் திறந்து வைத்தார் தமிழக முதல்வர். #Thanjavur #TNFightsCorona #CovidBed #OxygenBed @mkstalin@twitter.com @SSP_MANICKAM@twitter.com @TRBRajaa@twitter.com
#oxygenbed #CovidBed #TNFightsCorona #thanjavur #COVID19 #தஞ்சாவூர்