சென்னையில் வசிக்கும் மூத்த குடிமக்களே !
044-25384520 / 44-46122300 என்ற எண்ணில் அழைத்தால் , #கொரோனா #தடுப்பூசி வீடு தேடி வரும். #CovidVaccine #Chennai @GSBediIAS@twitter.com @DrManishIAS@twitter.com @chennaicorp@twitter.com @ChennaiIPL@twitter.com @Subramanian_ma@twitter.com @PKSekarbabu@twitter.com
#Chennai #covidvaccine #தடுப்பூசி #கொரோனா
#MegaVaccinationCamp மெகா தடுப்பூசி முகாம் மூலம் #தமிழ்நாடு முழுவதும் இதுவரை 24.21 லட்சம் பேருக்கு கொரோனா #தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - ஆதாரத் துறை செயலாளர் @RAKRI1@twitter.com @DoHFWTN@twitter.com
@Subramanian_ma@twitter.com @NHM_TN@twitter.com @TNDPHPM@twitter.com #VaccineCamp
#MegaVaccinationDrive #TNGovt
#TNGovt #MegaVaccinationDrive #VaccineCamp #தடுப்பூசி #தமிழ்நாடு #MegaVaccinationCamp
#MegaVaccinationDrive மெகா #தடுப்பூசி இயக்கத்தின் ஒரு பகுதியாக மாலை 4.23 மணி நிலவரப்படி தமிழகத்தில் 20.11 லட்சம் தனிநபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது- சுகாதார செயலாளர் @RAKRI1@twitter.com @Subramanian_ma@twitter.com @GSBediIAS@twitter.com @DoHFWTN@twitter.com @NHM_TN@twitter.com #GetVaccinatedNow #VaccinationDrive #VaccinationCamp
#VaccinationCamp #VaccinationDrive #GetVaccinatedNow #தடுப்பூசி #MegaVaccinationDrive
தமிழகத்தில் சிறப்பு #தடுப்பூசி முகாம்களில் இதுவரை 11.06 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். @RAKRI1@twitter.com #VaccinationDrive #Tamilnadu #COVID19Vaccination #MegaVaccinationCamp #GetVaccinatedNow #TNGovt
#TNGovt #GetVaccinatedNow #MegaVaccinationCamp #COVID19Vaccination #tamilnadu #VaccinationDrive #தடுப்பூசி
ஆகஸ்ட் 27ம் தேதிக்குள் ஆசிரியர்கள் #கொரோனா #தடுப்பூசி சான்றிதழ்களை சமர்ப்பிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
#TNSchools #TNGovt #schoolreopening #Tamilnadu #Covid #vaccination @Anbil_Mahesh@twitter.com @SEDTamilNadu@twitter.com
#vaccination #COVID #tamilnadu #SchoolReopening #TNGovt #TNSchools #தடுப்பூசி #கொரோனா
#சென்னை யில் 24 மணி நேர #தடுப்பூசி மையம் தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் இன்று முதல் இயங்கும். அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனை/கல்லூரிகளில் இச்சேவை திங்கட்கிழமை முதல் இயங்கும்- சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். #COVID19Vaccination @Subramanian_ma@twitter.com
@RAKRI1@twitter.com
#COVID19Vaccination #தடுப்பூசி #சென்னை
#RTPCR பரிசோதனை: கேரளாவிலிருந்து கடல், விமானம், ரயில்வே அல்லது சாலை வழியாக தமிழகம் வரும் பயணிகள் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட RT-PCR பரிசோதனை கட்டாயம் அல்லது இரண்டு டோஸ் #Covid #தடுப்பூசி சான்றிதழ்களை வழங்க வேண்டும். #Kerala #keralalockdown
#keralalockdown #kerala #தடுப்பூசி #COVID #RTPCR
#Kerala ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்குள் வருபவர்களுக்கு RT-PCR சோதனை மற்றும் 2 தவணை #தடுப்பூசி செலுத்தி 14 நாட்கள் ஆனவர்கள் உள்ளே வரலாம்.
#தமிழ்நாடு அரசு #VaccinesWork #ThirdWave
#thirdwave #vaccineswork #தமிழ்நாடு #தடுப்பூசி #kerala
#Vaccination சுகாதார ஊழியர்களின் சிறந்த பணி மூலம் நாட்டிலேயே முதன்மையாக மத்திய சுகாதார அமைச்சகம் பகிர்ந்துள்ள தரவுகளின்படி, #தடுப்பூசி வீணாக்காமல் கூடுதலாக #தமிழ்நாடு அரசுக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசி அளவுகளில் இருந்து 5.88 லட்சம் கூடுதல் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது.@DoHFWTN@twitter.com
#தமிழ்நாடு #தடுப்பூசி #vaccination
பாலூட்டும் தாய்மார்கள் #கொரோனா #தடுப்பூசி செலுத்தி கொள்வதால் உடலில் ஏற்படும் நோய் எதிர்ப்புத் தன்மை தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் குழந்தைக்கும் பரிமாற்றம் அடைந்து பயனடைகின்றனர் - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில். #COVID19 #PregnantWoman #ICMR @ICMRDELHI@twitter.com
#ICMR #pregnantwoman #COVID19 #தடுப்பூசி #கொரோனா
மாண்புமிகு #தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட செய்தியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் நலன் காக்க வரும் 06-07-2021 அன்று கொரோனா #தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்த உத்தரவு.
#VaccinationDrive
@mkstalin@twitter.com @mp_saminathan@twitter.com @arivalayam@twitter.com @TNDIPRNEWS@twitter.com
#VaccinationDrive #தடுப்பூசி #தமிழ்நாடு
#திருச்சி யில் இன்று ஒரு நாளில் 17 ஆயிரம் பேருக்கு #கொரோனா #தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. #Vaccination #VaccinationDrive #Tamilnadu #Trichy
#trichy #tamilnadu #VaccinationDrive #vaccination #தடுப்பூசி #கொரோனா #திருச்சி
#Breaking மத்திய அரசு விநியோகத்தில் இருந்து ஆறு லட்சம் டோஸ் #கோவிஷீல்ட் #தடுப்பூசி தமிழகத்திற்கு வந்துள்ளது. அவை உடனடியாக மாவட்டத்திற்கு விநியோகிக்கப்படும் என்று @TNDPHPM@twitter.com கூறுகிறது. @DrSelvaTN@twitter.com @RAKRI1@twitter.com @DoHFWTN@twitter.com @NHM_TN@twitter.com @MoHFW_INDIA@twitter.com
#தடுப்பூசி #கோவிஷீல்ட் #breaking
#VaccineUpdate தடுப்பூசிகள் கையிருப்பில் வந்தமையால் #சென்னை மாநகராட்சி #தடுப்பூசி முகாம்கள் நாளை (02/07/2021) வழக்கம்போல் இயங்கும். ஆன்லைன் முன்பதிவு கிடையாது. மாலையில் முகாம்கள் நடைபெறாது என்று அறிவித்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பும் வெளிவந்துள்ளது. #Chennai @chennaicorp@twitter.com
#Chennai #தடுப்பூசி #சென்னை #VaccineUpdate
தடுப்பூசிகள் இருப்பு இல்லாத காரணத்தினால், #சென்னை மாநகராட்சியின் #தடுப்பூசி முகாம்கள் நாளை (02/07/2021) செயல்படாது. தடுப்பூசிகள் கிடைத்தவுடன், அவை மீண்டும் செயல்படும்.
#VaccineUpdate #ChennaiCorporation #Chennai #VaccinationDrive #Vaccination @chennaicorp@twitter.com @GSBediIAS@twitter.com
#vaccination #VaccinationDrive #Chennai #chennaicorporation #VaccineUpdate #தடுப்பூசி #சென்னை
🔴இந்தியாவில் தயாரிக்கப்படும் #கோவிஷீல்ட் #தடுப்பூசி துபாயில் வேலைக்கு செல்பவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.
🔴அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி இரண்டு டோஸ் செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அமீரகத்தின் சுகாதார ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. #UAE #VaccinePassports
#VaccinePassports #uae #தடுப்பூசி #கோவிஷீல்ட்
#Breaking அறிவியலை நம்புங்கள், விஞ்ஞானிகளை நம்புங்கள். பலர் தடுப்பூசி எடுத்துள்ளனர். #தடுப்பூசி தொடர்பான வதந்திகளை ஒருபோதும் நம்பாதீர்கள் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் - பிரதமர் மோடி #MannKiBaat @PMOIndia@twitter.com #Vaccinateindia #VaccineForAll #PMNarendraModi #Modi
#modi #PMNarendraModi #VaccineForAll #VaccinateIndia #mannkibaat #தடுப்பூசி #breaking
இன்று #தமிழ்நாடு மாநில தடுப்பூசி மாநில கிடங்கில் இருந்து 3,12,130 டோஸ் #கோவிஷீல்ட் #தடுப்பூசி மாவட்ட தடுப்பூசி மையங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படுகிறது.
#VaccinationDrive #VaccineForAll #COVIDVaccination @NHM_TN@twitter.com @TNDPHPM@twitter.com
#CovidVaccination #VaccineForAll #VaccinationDrive #தடுப்பூசி #கோவிஷீல்ட் #தமிழ்நாடு
சர்வதேச பயணிகளுக்கான பாஸ்போர்ட்டை #COVID19 #தடுப்பூசி சான்றிதழுடன் இணைப்பதற்கான வழிகாட்டுதல்கள். #NRI #CovidTravel
@pibchennai@twitter.com @AAI_Official@twitter.com @airnews_Chennai@twitter.com @aircbe@twitter.com @aaichnairport@twitter.com @aaiTRZairport@twitter.com @USAndChennai@twitter.com @TNDPHPM@twitter.com @TNDIPRNEWS@twitter.com @Patrikaidotcom@twitter.com
#CovidTravel #nri #தடுப்பூசி #COVID19
#தமிழ்நாடு சுகாதார துறை அமைச்சகம் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 4,32,044 லட்சம் பேர் #தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் - 1,32,59,228 கோடி பேர்.
#TNGovt
#VaccinationDrive @TNDPHPM@twitter.com @DoHFWTN@twitter.com @NHM_TN@twitter.com #Corona #GetVaccinated
#getvaccinated #corona #VaccinationDrive #TNGovt #தடுப்பூசி #தமிழ்நாடு