@kbcpim@twitter.com CCM @uvasuki@twitter.com மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர்கள் பி.டில்லிபாபு, பா.ஜான்சிராணி, மத்திய சென்னை மாவட்ட செயலாளர் @gselva158@twitter.com #JaiBhim ராஜாக்கண்ணு மனைவி பார்வதி, சிதம்பரம் பத்மினி உள்ளிட்டோர் நினைவஞ்சலி செலுத்தினர் #Periyar #பெரியார் #தந்தைபெரியார்
#தந்தைபெரியார் #JaiBhim #periyar #பெரியார்
பிற்போக்குத்தனம், அநீதி, ஏற்றத்தாழ்வுக்கு எதிரான உந்துசக்தி தந்தை பெரியார்...
பிற்போக்குத்தனம், அநீதி, ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை எதிர்த்துப் போராடும் அனைவருக்கும் தொடர்ந்து உந்து சக்தியாகத் திகழும் தந்தை பெரியார் நினைவு தினம் இன்று! #Periyar #பெரியார் #தந்தைபெரியார் #TamilNadu
#periyar #பெரியார் #tamilnadu #தந்தைபெரியார்