CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கோவை, ஒட்டர்பாளையம் VAO அலுவலரின் உதவியாளர் மீது வன்கொடுமை ஏவிய கோபால்சாமி மீது சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு, ,கைது செய்ய வலியுறுத்தி அன்னூரில் போராட்டம். More: youtu.be/6_fhxYxwDbk

#pcr #tnuef #dyfi #cpim #தபெதிக #தமிழ்ப்புலிகள் #StopViolenceAgainstDalits

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஒட்டர்பாளையம் VAO அலுவலரின் உதவியாளர் மீது வன்கொடுமை ஏவிய கோபால்சாமி என்ற நபரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தி அன்னூர் பயணியர் மாளிகை முன்பாக ஆர்ப்பாட்டம்.

#coimbatore #ViolenceAgainstDalit #tnuef #dyfi #cpim #தபெதிக #தமிழ்ப்புலிகள்

Last updated 3 years ago