அந்த எளிய மனிதர்களுக்கு கிடைக்கும் 150-200 கூட கிடைத்து விடாமல் செய்யத்தான் என்னவெல்லாம் யோசித்து செய்கிறார்கள்? அமிர்த கால அரசு
#தமிழ் #TamilMastodon
States must pay part of MGNREGS wages, says Union Minister Giriraj Singh - The Hindu
https://www.thehindu.com/news/national/states-must-contribute-to-mgnregs-wages-says-union-minister-giriraj-singh/article66516771.ece
மின்னூல்: சாத்தானின் பாதச் சுவடுகள்
https://freetamilebooks.com/ebooks/saathanin_patha_suvadugal
உரிமை: கிரியேட்டிவ் காமன்சு.படிக்கலாம்,பகிரலாம்.
#Tamil #Ebooks #Kaniyam #தமிழ் #கணியம் #CreativeCommons
#tamil #ebooks #kaniyam #தமிழ #கணியம #creativecommons
மின்னூல்: அறைக்குள் அகப்பட்ட வானம்
https://freetamilebooks.com/ebooks/araikul_adaipatta_vaanam
உரிமை: கிரியேட்டிவ் காமன்சு.படிக்கலாம்,பகிரலாம்.
#Tamil #Ebooks #Kaniyam #தமிழ் #கணியம் #CreativeCommons
#tamil #ebooks #kaniyam #தமிழ #கணியம #creativecommons
மின்னூல்: சேர்வராயன் மலையின் வரலாறு கூறும் புகைப்படங்கள்
https://freetamilebooks.com/ebooks/historical_photos_of_shevaroy_hills
உரிமை: கிரியேட்டிவ் காமன்சு.படிக்கலாம்,பகிரலாம்.
#Tamil #Ebooks #Kaniyam #தமிழ் #கணியம் #CreativeCommons
#tamil #ebooks #kaniyam #தமிழ #கணியம #creativecommons
மின்னூல்: எழு
https://freetamilebooks.com/ebooks/ezhu
உரிமை: கிரியேட்டிவ் காமன்சு.படிக்கலாம்,பகிரலாம்.
#Tamil #Ebooks #Kaniyam #தமிழ் #கணியம் #CreativeCommons
#tamil #ebooks #kaniyam #தமிழ #கணியம #creativecommons
மின்னூல்: காலம் மறைத்த மக்கள்
https://freetamilebooks.com/ebooks/kaalam_maraitha_makkal
உரிமை: கிரியேட்டிவ் காமன்சு.படிக்கலாம்,பகிரலாம்.
#Tamil #Ebooks #Kaniyam #தமிழ் #கணியம் #CreativeCommons
#tamil #ebooks #kaniyam #தமிழ #கணியம #creativecommons
#Abraham Lincoln's #gettysburgaddress in #tamil
#ஆபிரகாம் #லிங்கனின் #கெட்டிஸ்பர்க் உரை (1863)
https://pettagam22.wordpress.com/2021/11/25/gettysburg-address/
#abraham #gettysburgaddress #tamil #ஆபிரகாம #லிஙகனின #கெடடிஸபரக #தமிழ
அடிக்கரும்பின் சுவையாக, சர்க்கரைப் பொங்கலின் சுவையாக
பொங்குக மகிழ்ச்சி, செல்வம், ஆரோக்கியம் என எல்லாமும்.
இனிய தைத்திருநாள் #பொங்கல் நல்வாழ்த்துகள்
#தமிழ் #Tamil #tamilmastodan
#பொஙகல #தமிழ #tamil #tamilmastodan
ஒரு இயக்கத்தின் முன்பான உழைப்பு என்ன என்பதையும், அதற்கான பொறுமை, திட்டமிடல், எளிய மக்களை அணுகும் முறை, அவர்களுடன் நடத்த வேண்டிய உரையாடல் தன்மை என இவை குறித்தும் அறிந்திட இந்நூல் மிக முக்கியமானது.
வரலாற்றில் ஈடு இணையற்ற முறையில் இவ்வளவு வெற்றி பெற்ற இயக்கத்தின் பின்னான உழைக்கும் மக்களின் திடம், மன உறுதி எல்லாம் கண்டு நாம் வியந்தே போகிறோம்.
அகில இந்திய விவசாயிகள் சங்கத்திற்கு ஒரு ரெட் சல்யூட்.
இந்தாண்டு மிக நல்ல வாசிப்புடன் துவங்கியது.
#தமிழ் #TamilMastodon #books #புத்தகம்
#தமிழ #TamilMastodon #books #புததகம
படிச்சு சில வருஷங்களாகியும் அப்படியே பசுமையாய் நிற்கிறாள் பணிக்கரின் பேத்தி. எதையும் எதிர்பாராத அளவற்ற அன்பும், அந்த அன்புடன் தொடர்புடைய குணங்களுமாக . எப்பேர்ப்பட்ட கம்பீரமான ஆளுமை. கம்பீரம் ஆம் கம்பீரம் அதுவே அவள். மாசற்ற அன்பு ஆம் அதுவும் அவள். தியாகம் ஆம் அதுவும் அவள். இன்னமும் வரிக்கு வரி ஞாபகம் இல்லாவிட்டாலும் எவருக்கும் நான் உடனே பரிந்துரைக்கும் ஒரு புத்தகமாக..
Hats off to you sharmila sayyed. வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகத்தாருக்கும் நன்றி.
#books #TamilMastodon #தமிழ் #புத்தகம்
#books #TamilMastodon #தமிழ #புததகம
என்னா அடி!! இது தமிழ்நாடு. எங்களுடையது தமிழ்நாடே!!
#தமிழ் #tamil #TamilMasdoton
மின்னூல்: நான் நாத்திகன் – ஏன்
https://freetamilebooks.com/ebooks/why_i_am_an_atheist
உரிமை: கிரியேட்டிவ் காமன்சு.படிக்கலாம்,பகிரலாம்.
#Tamil #Ebooks #Kaniyam #தமிழ் #கணியம் #CreativeCommons
#tamil #ebooks #kaniyam #தமிழ #கணியம #creativecommons
மின்னூல்: இறந்து கொண்டிருக்கும் துப்பறிவாளன்
https://freetamilebooks.com/ebooks/iranthu_kondirukkum_thupparivalan
உரிமை: கிரியேட்டிவ் காமன்சு.படிக்கலாம்,பகிரலாம்.
#Tamil #Ebooks #Kaniyam #தமிழ் #கணியம் #CreativeCommons
#tamil #ebooks #kaniyam #தமிழ #கணியம #creativecommons
மின்னூல்: மானிடப் பயணம்
https://freetamilebooks.com/ebooks/human_migration
உரிமை: கிரியேட்டிவ் காமன்சு.படிக்கலாம்,பகிரலாம்.
#Tamil #Ebooks #Kaniyam #தமிழ் #கணியம் #CreativeCommons
#tamil #ebooks #kaniyam #தமிழ #கணியம #creativecommons
மின்னூல்: காலம் மறந்த இடம்
https://freetamilebooks.com/ebooks/kalam_marantha_idam
உரிமை: கிரியேட்டிவ் காமன்சு.படிக்கலாம்,பகிரலாம்.
#Tamil #Ebooks #Kaniyam #தமிழ் #கணியம் #CreativeCommons
#tamil #ebooks #kaniyam #தமிழ #கணியம #creativecommons
மின்னூல்: அவரின் இறுதி வணக்கம்
https://freetamilebooks.com/ebooks/avarin_iruthi_vanakkam
உரிமை: கிரியேட்டிவ் காமன்சு.படிக்கலாம்,பகிரலாம்.
#Tamil #Ebooks #Kaniyam #தமிழ் #கணியம் #CreativeCommons
#tamil #ebooks #kaniyam #தமிழ #கணியம #creativecommons
மின்னூல்: அண்டவெளிப் பயணங்கள்
https://freetamilebooks.com/ebooks/space_travels