CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

தமிழறிஞர் அவ்வை நடராசன் மறைவு தமிழ் இலக்கிய ஆய்வுலகிற்கு பேரிழப்பாகும். தமிழ்த் தொண்டையே தன் பெரு வாழ்வின் பெரு நெறியாகக் கொண்ட அறிஞர். More: bit.ly/3XpJj32

#தமிழறிஞர #அவவைநடராசன #avvainatarajan

Last updated 2 years ago