RT @DMKITwing
”பணத்தையும் – அதிகாரத்தையும் மக்களிடம் நெருக்கமாக இருக்கும் மாநில அரசுகள் – உள்ளாட்சி அமைப்புகளிடம் கொடுத்து திட்டங்களை செயல்படுத்த சுய நிர்ணயம் வழங்க வேண்டும்”
- @DMKITwing மாநில செயலாளர் @ptrmadurai MLA அவர்கள் வலியுறுத்தல்.
RT @DMKITwing
தாங்க முடியாத கடன் - விளைபொருட்களுக்கு உரிய விலை இல்லாமை - வாழ்வாதாரம் இழந்ததால் தற்கொலை என பல துயரங்களை அனுபவிக்கும் விவசாயிகள் மீது ‘இலவச மின்சாரம் ரத்து’ என பாஜக அரசு மனிதாபிமானமற்ற பேரிடர் தாக்குதல் நடத்துகிறது”
- கழக தலைவர் @Mkstalin குற்றச்சாட்டு.
RT @Stalin_2021
தமிழகத்தில் முதன்முறை கழக அரசு பொறுப்பேற்றவுடன், உலகத்தரம் வாய்ந்த ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தயாரிக்கும் சேலம் உருக்காலை-யை 1970-ம் ஆண்டு தமிழகத்துக்கு கொண்டு வந்தார் தலைவர் கலைஞர். #தமிழின_காவலன்_திமுக
RT @gokula15sai
1996-2001 ஆட்சியில்
கிராமப்புற மக்கள் வேலைக்குச் சென்றுவர வசதியாக மினி பஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டு,
2,334 மினி பஸ்கள் .
இயக்கப்பட்டன.
2006-11 ஆட்சியில்
மேலும் 2,112 மினி பஸ்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு,
இயக்கப்பட்டன.
RT @gokula15sai
1996 – 2001 தி.மு.க ஆட்சிக் காலத்தில் மட்டும்,
9,477 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு,
1,468 புதிய வழித்தடங்கள் ஏற்படுத்தி,
இயக்கப்பட்டன.
#தமிழின_காவலன்_திமுக
RT @Surya_BornToWin
திரைப்படங்கள் வழியாகவும் தமிழை வளர்க்க திராவிடர் இயக்கம் பாடுபட்டது. ஆரம்பகாலத் தமிழ் திரைப்படங்களைப் பார்த்தால், “நாதா, சதியே, பதியே…” என்று புரியாத மொழியில் பேசிக்கொண்டிருப்பர்கள்.
RT @Surya_BornToWin
களத்தில் திமுக ... என்றும் எப்போதும் மக்கள் பணியில்
#மக்கள்_சேவையில்_திமுக
#மக்களை_கைவிட்ட_அதிமுக
#தமிழின_காவலன்_திமுக
#மக்களை_கைவிட்ட_அதிமுக #தமிழின_காவலன்_திமுக #மக்கள்_சேவையில்_திமுக
RT @Surya_BornToWin
Kalaignar established SIPCOT Industrial Parks all over TN, making TN the Industrial powerhouse and Chennai as Detriot of Asia. Today , SIPCOT Industrial Parks employ millions across TN
RT @IlovemyNOAH2019
86 வயசு கிழவன்
முதுகு தண்டு ஆபரேசனோடு
காலையிலே 5 மணிக்கு மெரினாவில் உட்கார்ந்து
மதியம் 1 மணி வரை அனல் காற்றில்
பச்சத் தண்ணி பல்லில் படாமல் படுத்து கிடந்தத கிண்டலடிப்பவன் மனநோயாளியாக மட்டுமே இருக்க முடியும்
அதனால்தான்டா கனரக ஆயுத பயன்பாடு நிறுத்தப்பட்டது
RT @Surya_BornToWin
அரசு ஊழியர்களுக்கு மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தவர் தலைவர் கலைஞர் / திமுக
RT @Surya_BornToWin
கலைஞர் ஜெயா மாதிரி மாசக்கணக்குல ரெஸ்ட் எடுத்ததும் கிடையாது, வீம்புக்குன்னு எந்த வளர்ச்சிப் பணிகளையும் நிறுத்தினதும் கிடையாது
RT @DMK_FOR_2021
Do you know , why there are negligible or no slums in TN ? Because of the great policy making of DMK.
RT @IlovemyNOAH2019
ராஜீவ் இறப்புக்கு திமுகவினரே
காரணம் என போஸ்டர் ஒட்டியது முதல்
நெடுமாறன் வைக்கோ சீமான்களை வைத்து ஈழ விளையாட்டு விளையாடியது
அவர்களை வைத்தே ஜெ வை ஈழத்தாயா உருவகப்படுத்தியது வரை
எல்லாமே திட்டமிடப்பட்ட மன்னார்குடி நடராசனின் நாடகம்
ஈழத்தமிழனை ஏமாற்ற நடந்த சதி
RT @Surya_BornToWin
பக்திஇலக்கியங்களை மட்டும் தூக்கிப்பிடித்து உலகப்பொதுமறையாம் திருக்குறளை பலகாலமாக மறைத்துவந்த பார்ப்பனச்சூழ்ச்சியிலிருந்து திருக்குறளைமீட்டு திருமணஅழைப்பிதழ்,அரசுப்பேருந்துகள், அலுவலங்கள் என அனைத்துஇடங்களிலும், ஒவ்வொரு தமிழரின் உள்ளங்களிலும் கொண்டுசேர்த்தது #தமிழின_காவலன்_திமுக