தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக #தமிழ்த்தாய்_வாழ்த்து அறிவிப்பு! முதலமைச்சர் ஸ்டாலின் https://patrikai.com/tamil-nadu-chief-minister-m-k-stalin-announces-tamil-thai-vaazhthu-as-the-state-song-of-tamil-nadu-issues-g-o/ via @patrikaidotcom@twitter.com
#தமிழ்த்தாய் #Tamil #TamilNadu @CMOTamilnadu@twitter.com
#tamilnadu #tamil #தமிழ்த்தாய் #தமிழ்த்தாய்_வாழ்த்து
RT @nithya_shre
நாத்திக கலைஞர் கட்டிய ஒரே கோவில்
உலகிலேயே தாய்மொழிக்காக கோவில் எழுப்பிய ஒரே தலைவர் #கலைஞர்
ஏப்ரல் 23, 1975 - காரைக்குடியில் தமிழ்த்தாய் கோவிலுக்கான கால்கோள் விழா நடத்தினார்.
ஏப்ரல் 16, 1993 அன்று கலைஞரால் #தமிழ்த்தாய் கோவில் திறந்து வைக்கப்பட்டது
#எங்கெங்கும்கலைஞர்
#தமிழ்த்தாய் #எங்கெங்கும்கலைஞர் #கலைஞர்