யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான இலவசப் பயிற்சி, #சென்னை யில் உள்ள அகில இந்திய சிவில் சர்வீசஸ் பயிற்சி மையத்தில் #தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் . #UPSC #IAS #civilserviceexams #Tamilnadu
#tamilnadu #CivilServiceExams #IAS #upsc #தமிழ்நாடு #சென்னை
#திமுக ஆட்சியில் அமர்ந்ததால் தான் #தமிழ்நாடு என பெயர் சூட்ட முடிந்தது! காணொளி காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் பேச்சு…
https://patrikai.com/tamil-nadu-it-was-only-because-the-dmk-was-in-the-power-m-k-stalins-speech-through-video-conference/ via @patrikaidotcom@twitter.com
#TamilNadu #TamilNaduDay #MKStalin #Video @CMOTamilnadu@twitter.com @mkstalin@twitter.com @arivalayam@twitter.com
#video #MKStalin #TamilnaduDay #tamilnadu #தமிழ்நாடு #திமுக
#MegaVaccinationCamp மெகா தடுப்பூசி முகாம் மூலம் #தமிழ்நாடு முழுவதும் இதுவரை 24.21 லட்சம் பேருக்கு கொரோனா #தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - ஆதாரத் துறை செயலாளர் @RAKRI1@twitter.com @DoHFWTN@twitter.com
@Subramanian_ma@twitter.com @NHM_TN@twitter.com @TNDPHPM@twitter.com #VaccineCamp
#MegaVaccinationDrive #TNGovt
#TNGovt #MegaVaccinationDrive #VaccineCamp #தடுப்பூசி #தமிழ்நாடு #MegaVaccinationCamp
#BreakingNews #தமிழ்நாடு ஆளுநர் மாற்றம் புதிய ஆளுநராக திரு ஆர்.என்.ரவி நியமனம். இவர் நாகாலாந்து கவர்னராக இருந்தார். தற்போது உள்ள தமிழக கவர்னர் பஞ்சாப் கவர்னராக பொறுப்பேற்றுக் கொள்வார் என்று ஒன்றிய அரசு அறிக்கை கூறியுள்ளது. #Governor #Tamilnadu
#tamilnadu #governor #தமிழ்நாடு #breakingnews
#Lockdown வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு தடை; #தமிழ்நாடு அரசு உத்தரவு. #tnlockdown #TNCoronaUpdate #ThirdWaveOfCorona
#ThirdWaveOfCorona #TNCoronaUpdate #TNLockDown #தமிழ்நாடு #lockdown
#தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை வரும் 13ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. #WhitePaper #TNBudget2021 #TNGovt @mkstalin@twitter.com @ptrmadurai@twitter.com
#TNGovt #TNBudget2021 #whitepaper #தமிழ்நாடு
#Kerala ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்குள் வருபவர்களுக்கு RT-PCR சோதனை மற்றும் 2 தவணை #தடுப்பூசி செலுத்தி 14 நாட்கள் ஆனவர்கள் உள்ளே வரலாம்.
#தமிழ்நாடு அரசு #VaccinesWork #ThirdWave
#thirdwave #vaccineswork #தமிழ்நாடு #தடுப்பூசி #kerala
#தமிழ்நாடு காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை : டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை. #TNGovt #PoliceReform @chennaipolice_@twitter.com @ChennaiTraffic@twitter.com @tnpoliceoffl@twitter.com
#policereform #TNGovt #தமிழ்நாடு
#Vaccination சுகாதார ஊழியர்களின் சிறந்த பணி மூலம் நாட்டிலேயே முதன்மையாக மத்திய சுகாதார அமைச்சகம் பகிர்ந்துள்ள தரவுகளின்படி, #தடுப்பூசி வீணாக்காமல் கூடுதலாக #தமிழ்நாடு அரசுக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசி அளவுகளில் இருந்து 5.88 லட்சம் கூடுதல் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது.@DoHFWTN@twitter.com
#தமிழ்நாடு #தடுப்பூசி #vaccination
#TNPSC #தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் இனி தமிழுக்கு முதலிடம் - டிஎன்பிஸ்சி அறிவிப்பு. @TNPSC_FOR_YOU@twitter.com
#தமிழ்நாடு மாணவர்களுக்கு நீட் தேர்விற்கான பயிற்சிகள் தொடர்ந்து மாணவர்களுக்கு அளிக்கப்படும். மாணவர்களை தயார்படுத்தும் பணி நடைப்பெற்று வருகிறது - தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியது - @Subramanian_ma@twitter.com #NEET #NEETUG2021 @gmcomandurar@twitter.com @DoHFWTN@twitter.com @TNDPHPM@twitter.com @gmcomandurar@twitter.com
#JUSTIN "தமிழ்நாட்டை யாரும் பிரிக்க முடியாது; யாரும் கவலைப்பட வேண்டாம். தமிழ்நாட்டில் பாதுகாப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது" - கனிமொழி
#TamilNadu #DMK #KonguNadu #MKStalin
#Kanimozhi #தமிழ்நாடு @KanimozhiDMK@twitter.com
#தமிழ்நாடு #Kanimozhi #MKStalin #KonguNadu #DMK #tamilnadu #justin
#தமிழ்நாடு முதல்வர் பொருளாதார ஆலோசனைக் குழுவின் கூட்டத்திற்கு முதல்வர் இன்று தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் நிபுணர் குழு உறுப்பினர்கள் ரகுராம் ராஜன், எஸ்தர் டுஃப்லோ, அரவிந்த் சுப்பிரமணியன், ஜீன் ட்ரூஸ், எஸ் நாராயண் கலந்து கொண்டனர். @mkstalin@twitter.com @ptrmadurai@twitter.com @RaghuramRRajan@twitter.com
#OTT தளங்களை அரசு கேபிள் டி.வி மூலமாக ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்,அனைத்து கிராமங்கள் வரை இணையதள வசதி ஏற்படுத்தப்படும் - #தமிழ்நாடு அரசு கேபிள் டிவி புதிய தலைவர் குறிஞ்சி என்.சிவக்குமார் பேட்டி #ArasuCable #TV @arivalayam@twitter.com @KURINCHISIVA@twitter.com
#tv #ArasuCable #தமிழ்நாடு #ott
#Breaking #தமிழ்நாடு #பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்.
மத்திய அமைச்சராக எல்.முருகன் பதவியேற்ற நிலையில் புதிய தலைவர் நியமனம். #Annanmalai #BJP @BJP4TamilNadu@twitter.com @annamalai_k@twitter.com @Murugan_TNBJP@twitter.com
#bjp #Annanmalai #பாஜக #தமிழ்நாடு #breaking
மாண்புமிகு #தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட செய்தியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் நலன் காக்க வரும் 06-07-2021 அன்று கொரோனா #தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்த உத்தரவு.
#VaccinationDrive
@mkstalin@twitter.com @mp_saminathan@twitter.com @arivalayam@twitter.com @TNDIPRNEWS@twitter.com
#VaccinationDrive #தடுப்பூசி #தமிழ்நாடு
Talking about #TNPDS Ration card, #Aadhaar, #MakkalNumber leak and the site defacement at 7 PM today in @TamilSpaces hosted by @SuryaCEG Tune in to know what has happened and how it impacts you.
---
RT @SuryaCEG
உங்களிடம் ரேஷன் அட்டை உள்ளதா?
உங்களுடையதையும் சேர்த்து 52 இலட்சம் பேரின் பெயர், ஆதார், ஃபோன் எண், முகவரி ஆகியவை #தமிழ்நாடு பொதுவழங்கல் துறையின் தளத்தில் இருந்து திருடப்பட்டுள்ளன!
இதன் பின்புலம் & தாக்கம் பற்றி @logic உடன் பேசுவோ…
https://twitter.com/SuryaCEG/status/1411560411434950662
#TNPDS #aadhaar #MakkalNumber #தமிழ்நாடு
உங்களிடம் ரேஷன் அட்டை உள்ளதா?
உங்களுடையதையும் சேர்த்து 52 இலட்சம் பேரின் பெயர், ஆதார், ஃபோன் எண், முகவரி ஆகியவை #தமிழ்நாடு பொதுவழங்கல் துறையின் தளத்தில் இருந்து திருடப்பட்டுள்ளன!
இதன் பின்புலம் & தாக்கம் பற்றி @logic@twitter.com உடன் பேசுவோம்.
#Breaking #TNLockdown #தமிழ்நாடு அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு அரசு உத்தரவு.
#Lockdown #TNGovt #lockdownextension #TamilNadulockdown #MKStalin
#MKStalin #TamilNaduLockdown #lockdownextension #TNGovt #lockdown #தமிழ்நாடு #TNLockDown #breaking
ஊரடங்கை நீடிப்பது குறித்து #தமிழ்நாடு முதல்வர் சென்னை தலைமை செயலகத்தில் நாளை ஆலோசனை. மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை. இந்த முறை கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்.
#TNGovt #TNLockDown #தமிழ்நாடு