Font back left right centre telling everyone தமிழ் போல் வாழ்க hereafter.
Each time I say it, the emotions it evokes is unexplainable by words 🥺 I studied Tamil medium all my life & Tamil gave me a dignified life.
Wishing all #தமிழ்போல்வாழ்க! 🖤❤️
Thanks @mkstalin@twitter.com for saying
தமிழ் போல் வாழ்க!
In love with this phrase. இனி முடிந்த அளவு இந்த வாழ்த்தைப் பயன்படுத்த முயல வேண்டும்.
#தமிழ்போல்வாழ்க 🖤❤️
RT @mkstalin@twitter.com
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை - அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் சார்பில் #Donate2TNCMPRF-க்கு சுமார் ரூ.3 கோடி வழங்கப்பட்டது. முன்பே ரூ.20 கோடிக்கு பொருட்கள் வழங்கிய இவர்களுக்கு காணொலியில் நன்றி கூறினேன்.
காலத்தினாற் செய்த உதவியை தமிழ்நாடு மறவாது.
தமிழ் போல் வாழ்க!
#Donate2TNCMPRF #தமிழ்போல்வாழ்க