RT @AghilaDevi
டிவி ல வந்து எவனோ எழுதிக்குடுத்த டயலாக் பேசி நீலிக்கண்ணீர் வடிப்பவனில்ல டா..
ஒரு கோழியின் கதை...
பருந்தை விட வலுவில் பலமடங்கு குறைந்த கோழி கூட, தன் குஞ்சுகளைப் பாதுகாக்கும் பொருட்டு, தன்னால் முடிந்த உயரத்துக்குப் பறந்து பருந்தை ஆக்ரோஷமாக விரட்டுகிறது
ஒரு #தலைவன்... தன்னை நம்பி பொறுப்பைக் கொடுத்த மக்களை எப்படி பாதுகாக்கணும்னு கோழியிடமிருந்து கத்துக்கணும்