RT @TRBRajaa@twitter.com
தொடர்ந்து கழகம் மீதும் #தலைவர் கலைஞர் மீதும் நமது #முதலமைச்சர் மீதும் அவதூறு பரப்பும் ஈனபிறவிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது !!!
எதற்கும் அளவு உண்டு... ஜனநாயக மிகுதியும் நல்லதல்ல.
#திமுக #Dmk
#DMK #திமுக #முதலமைச்சர் #தலைவர்