சுறவம் (தை) - முறம் (விசாகம்)
திரு #தாயுமானவ #சுவாமிகள் திருநாள்
எல்லோரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே
🌺🙏🏽🙇🏽♂️
(படம் #2: பெருமான் மெய்யறிவு பெற்றது திருச்சியில். அவரது உடல் விலகியது ராமநாதபுரத்தில்.)