#கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக #திருச்சி எஸ்டிபிஐ கட்சி நிர்வாகி வீட்டில் காவல்துறை சோதனை…
https://patrikai.com/connection-with-coimbatore-car-blast-trichy-police-raid-to-trichy-sdpi-party-executive-house/ via @patrikaidotcom@twitter.com
#Coimbatore #CoimbatoreCarBlast #Trichy #SDPI @tnpoliceoffl@twitter.com @NIA_India@twitter.com
#SDPI #trichy #CoimbatoreCarBlast #coimbatore #திருச்சி #கோவை
#திருச்சி கோட்டை வாசல் மார்க்கெட் பகுதியில் நேற்றிரவு ஹீலியம் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலியானது தொடர்பான #cctvfootage வெளியானது.
கேஸ் பலூன் வியாபாரி கைது.
#Trichy #helium #Cylinder #FireAccident #Tragedy #CCTV #Video #Balloon
#balloon #video #cctv #tragedy #FireAccident #cylinder #helium #trichy #CCTVFootage #திருச்சி
#திருச்சி யில் இன்று ஒரு நாளில் 17 ஆயிரம் பேருக்கு #கொரோனா #தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. #Vaccination #VaccinationDrive #Tamilnadu #Trichy
#trichy #tamilnadu #VaccinationDrive #vaccination #தடுப்பூசி #கொரோனா #திருச்சி
🔵தொற்று குறைந்த #அரியலூர், #கடலூர், #மதுரை, #திருநெல்வேலி, #திருச்சி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி.
🔵தமிழ்நாட்டில் ஜூலை 5ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.
🔵வகை 1 உள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு. #TNLockdown #COVID19
#ThirdWave
#thirdwave #COVID19 #TNLockDown #திருச்சி #திருநெல்வேலி #மதுரை #கடலூர் #அரியலூர்
#கோவை, #திருப்பூர், #சேலம், #கரூர், #ஈரோடு, #நாமக்கல், #திருச்சி மற்றும் மதுரை தவிர்த்து பிற மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அனுமதி*
- தமிழக அரசு
#TNLockdown #TNfightscorona #TNCoronaUpdates #Kovai
#Kovai #TNCoronaUpdates #TNFightsCorona #TNLockDown #திருச்சி #நாமக்கல் #ஈரோடு #கரூர் #சேலம் #திருப்பூர் #கோவை
#கோவை, திருப்பூர், ஈரோடு, #சேலம், #திருச்சி #மதுரை மாவட்டங்களில் #COVID19 பரவலின் வேகம் குறையவில்லை.
இம்மாவட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினேன்; முனைப்புடன் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினேன். -தமிழக முதல்வர். #TNFightsCorona #TNCoronaUpdates @mkstalin@twitter.com @RAKRI1@twitter.com
#TNCoronaUpdates #TNFightsCorona #COVID19 #மதுரை #திருச்சி #சேலம் #கோவை
தமிழகத்தில் உயர் அதிகாரிகள் இடமாற்றம்.#தர்மபுரி மாவட்ட புதிய கலெக்டராக S.திவ்யாதர்ஷினி.#மதுரை ஆட்சியராக அனிஷ் சேகர் நியமனம், #சேலம் ஆட்சியராக கார்மேகம் நியமனம்,#கடலூர் ஆட்சியராக பாலசுப்ரமணியம் நியமனம்,#திருச்சி ஆட்சியராக சிவராசு நியமனம். #TNGovt #Transfers @CMOTamilnadu@twitter.com
#transfers #TNGovt #திருச்சி #கடலூர் #சேலம் #மதுரை #தர்மபுரி
#JUSTIN #திருச்சி #திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் ஒரு மாதத்தில் ஆக்சிஜன் உற்பத்தி தொடக்கம் : அமைச்சர் கே.என்.நேரு. #BHEL
#KNNehru #TNGovt #OxygenCrisis #Trichy @BHEL_India@twitter.com @KN_NEHRU@twitter.com @CMOTamilnadu@twitter.com
https://www.patrikai.com/trichy-thiruverumbur-bell-to-start-oxygen-production-soon-minister-kn-nehru/
#trichy #oxygencrisis #TNGovt #knnehru #BHEL #திருவெறும்பூர் #திருச்சி #justin